Browsing Category
Cinema
மேட் இன் கொரியா: ஜாலி டிரிப்
ஊட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் செண்பாவுக்கு (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற ஆசை. இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு…
வெஞ்சென்ஸ்: அதிகார வேட்டை
இன்றைய அரசியல் நிலவரங்களை, கலவரங்களை கற்பனை நாட்டில் தாறுமாறாக கிழித்து தொங்கவிடும் படம்.
2042ம் ஆண்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட 'தாய்நாடு' மாநிலத்தில் கதை நடக்கிறது. பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாதவர் கதையின் நாயகி வேணி…
23 வயது கென்னை நம்பிய தயாரிப்பாரை பாராட்டுகிறேன்: தனுஷ்
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள…
‘சிறை’ சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படம்: விக்ரம் பிரபு பெருமிதம்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு…
‘தடயம்’ தொடருக்கு கிடைத்த நேர்மையான பாராட்டு: சமுத்திரகனி பெருமிதம்
முன்னணி ஓடிடி தளமான ஜி5 ல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர்…
ரஜினி குடும்பத்துடன் இணைந்தது மகிழ்ச்சி: ‘டெக்ஸ்லா’ தயாரிப்பாளர் கண்ணன் ரவி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படம் டெக்ஸ்லா. கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாக்கிறார். ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமை’கிறார்.…
மரகதமலை: பெண் இயக்குனரின் பிரமாண் பேண்டசி படம்
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன்…
49 மொழிகளில் வெளியாகும் மேட் இன் கொரியா
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘மேட் இன் கொரியாக். ‘நித்தனம் ஒரு வானம்க் படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். கொரியாவை சுற்றிப்…
‘லீடர்’ டீசர் வெளியீடு: ரசிகர்கள் ஆரவார வரவேற்பு
லெஜெண்ட் சரவணன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் விமரிசையாக நடைபெற்றது . இதில் ஆயிரகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மேளதாள ஆரவாரத்துடன் டீசரை கொண்டாடினார்கள் .இதை…
காதல் ரீசெட் ரிபீட்: காதலும், தியாகமும்
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் இயக்னர் விஜய், மென்மையான உணர்வுகளை பேசும் அவர் இந்த படத்தில் மென்மையான காதலை பேசி இருக்கிறார். தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகள் அதிதியை (ஜீவா சங்கர்), சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் இசை…