Browsing Category
Cinema
வடம்: சூப்பரான படம்
ஜல்லிக்கட்டு பின்னணியில் ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இது வடஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகி உள்ளது. ஜல்லிகட்டில் காளையர்கள் மாடுகளுடன் யிறூசிஹிவார்கள். ஜல்லி விரட்டில் காளையை துரத்துவார்கள், வட ஜல்லிக்கட்டில் காளையை ஒரு நீண்ட வடத்தில்…
99/66: பெண்ணின் ஆவியும், ஆண்களில் சில பாவிகளும்
தமிழ் சினிமாவில் பேய், ஆவி கதைகளுக்கு பஞ்சமே இல்லை என்றாலும் அவ்வப்போது புதிய கதை களத்தில் சுவாரஸ்மான படங்கள் அமைந்து விடுவதுண்டு. அப்படியான ஒரு படம் இது. கதையின் நாயகி ரச்சிதா மகாலட்சுமி - சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66…
அனாமி: பாவனாவின் மிரட்டல்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் வந்திருக்கிறது. இதில் நாயகியாக நடித்துள்ள பாவனா இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த கதையில் பாவனா ஒரு தடயவியல் நிபுணர். பல கொலைகளை கண்டுபிடிக்கும் அவருக்கு தன்…
முஸ்தபா முஸ்தபா: ஜாலி பாஸ்
'காதல் தேசம்' படத்தில் இடம்பெற்ற முஸ்தபா முஸ்தபா பாடல் இன்றைக்கும் நட்பை போற்றும் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தலைப்பாக கொண்ட இந்த படமும் நட்பை பற்றி பேசுகிறது. ஆனால் கொஞ்சம் கசமுசா விஷயங்களுக்கு அந்த நட்பு பயன்பட்டிருக்கிறது.…
ஓ பட்டர்பிளை: ஓஹோ பட்டர்பிளை
படத்தின் நாயகி கவுரி (நிவேதிதா சதீஷி) புதிதாக திருமணமான தனது கணவன் அர்§னிடம் (அதுல்) தான் படிக்கும் காலத்தில் சூரி (சிபிசந்திரன்) என்பவரை காதலித்ததையும் லிவிங் டு கெதராக வாழ்ந்ததையும், பின்னர் பிரிந்ததையும் சொல்லி விடவேண்டும் என்பதற்காக…
வசூல் மன்னன்: காமெடி மன்னன்
கிராமத்தைச் சேர்ந்த சரவணன்
(சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா), தனது தாய் மாமன் குட்டிப்புலி (சரவண சக்தி)யம் ஊர் முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கி சொகுசாக வாழ்கிறார்கள்.
கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து…
5 ஹீரோயின்களுடன் வெளியாகும் ‘வவ்வல்ஸ்’
கன்னட தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள தமிழ் படம் ‘வவ்வல்ஸ்’. 5 கதைகளை கொண்ட இந்த அந்தாலஜி படத்தை திலிப்குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி…
மேடை ஏறி சாமி இல்லை என்பதை விட மலை ஏறி சாமி கும்பிடுவது நல்லது: யோகி பாபு
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்." யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர்,…
என்னை மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்தது ‘ஓ பட்டர்பிளை’: நிவேதிதா நெகிழ்ச்சி
ஆன்ட்ஹில் சினிமா, பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரி’கும் படம் ஓ பட்டர்பிளை. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா…
இயக்குனர் விஜய் என் வழிகாட்டி: ஜியா சங்கர் நெகிழ்ச்சி
மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் , டி ஸ்டுடியோஸ் , டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ விஜய் இயக்கி உள்ளார். படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர்,…