Browsing Category

Cinema

எங்கள் வாழ்க்கைய வீட்டுக்குள் வந்து பாருங்கள்: ‘அந்தோனி’ தயாரிப்பாளர் வேண்டுகோள்

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.…

‘மை லார்ட்’ எனக்கு வெற்றிப் படம்: தயாரிப்பாளர் அம்பேத்குமார்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்த ' மை லார்ட்' கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில்…

கலர் பென்சில் ஸ்டோர்: வாணி போஜன் திறந்து வைத்தார்

'கிகி & கொகொ' படத்தயாரிப்பாளர்களின் 'கலர் பென்சில்' ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர். குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்' கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர்…

‘4 இடியட்ஸ்’ இசை வெளியீட்டு விழா

முன்னணி தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘4 இடியட்ஸ்’.  அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி…

ட்ரீம் கேர்ள்: கனவும் காதலும்

பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய எம். ஆர் .பாரதி இயக்கியிருக்கும் படம். கதையின் நாயகன் ஜீவா தனது காதலி ஹரிஷ்மிதாவை ரயில் இவற்றில் பறிகொடுக்கிறார். இந்நிலையில், ஒரு படம் இயக்க அவருக்கு ஒரு…

வெற்றி படங்களில் உழைத்தவர் மகனுக்கு வெற்றி தாருங்கள்: கதிரேசன் வேண்டுகோள்

ஜே.பி.பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில்,ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித்,…

‘அரிசி’யில் முத்தரசன் அண்ணன் விவசாயியாக வாழ்ந்திருக்கிறார்: துணை முதல்வர்…

மோனிகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி. சண்முகம், இணை தயாரிப்பாளர்கள் எஸ்.எம்.பிரபாகரன், மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அரிசி'. அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

பூக்கி: காதலர்கள் கற்க வேண்டிய பாடம்

இன்றைய காதலே தனி ரகம்தான். டக்கென வெட்டிக் கொள்வார்கள். டக்கென ஒட்டியும் கொள்வார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலா போராட்டம் பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதில் தனி ரகமாக வந்திருக்கும் படம். விஜய் ஆண்டனி இசை அமைத்து, தயாரித்திருப்பது…

அப்பாவின் புன்னகையில் வெற்றியை பார்த்தேன்: சௌந்தர்யா நெகிழ்ச்சி

சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் , பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித்…

மைலாஞ்சி: கவிதையாய் ஒரு காதல்

வைல்டு லைப் போட்டோ கிராபரான சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்) ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு அவர் நாயகி சாருவை (கிரிஷா குரூப்) சந்திக்கிறார். ஊட்டியில் செல்வந்தர் குடும்பத்து பெண்ணாக இருந்தாலும் சித்தியிடம் கொடுமையை அனுபவிக்கும் அவர் சித்தியின்…