Browsing Category

Cinema

‘ப்ராமிஸ்’ ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

அம்மன் கிரியேஷன் சார்பில் என்.நாகராஜன் தயாரித்துள்ள படம் ப்ராமிஸ். கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் . நாயகியாக நதியா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்…

அனந்தா: பாபாவின் மகிமை

புட்டபர்த்தி சாய்பாபா இறைவனின் வடிவமாக வணங்கப்பட்டு வருகிறார். அவர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் பல மகிமைகளை ஏற்படுத்தி உள்ளார். அவர்களில் ஐந்து பேரின் வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார்.…

இயல் இசை நாடக மன்றம் நடத்துகிறது: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்ட கலை நிகழ்ச்சி:…

தமிழ் நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் தமிழ் நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி ஒரே நாளில் 4 ஆயிரம் கலைஞர்களை கொண்ட பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர்…

தமிழ் சினிமாவில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல் ராஜா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி…

‘திரௌபதி 2` இந்து -முஸ்லிம் மோதல் படம் அல்ல: இயக்குனர் மோகன் ஜி விளக்கம்

2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக…

41வது வி4 விருது விழா: கவுதமிக்கு ‘சிங்கப் பெண்’ விருது

மக்கள் திலகம் எம்ஜிஆர் ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கி தயாரித்தபோது சினிமாவில் மக்கள் தொடர்பாளர்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி அப்போது பிலிம் நியூஸ் என்ற சினிமா பத்திரிகை நடத்தி வந்த தனது நண்பரான ஆனந்தனை அதன் தலைவராக்கினார். இப்போது மக்கள்…

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘வித் லவ்’: பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, ‘ வித் லவ்’ படம்…

‘டாக்ஸிக்’ படத்தில் யஷ் கேரக்டர் வெளியீடு

'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ்…

100வது நாளில் காந்த்ரா: அடுத்து விருது வேட்டை ஆரம்பம்

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக…

ராஜா சாப்: ஹாரர், காமெடி கலாட்டா

தாய், தந்தையை இழந்து பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூதான் உலகம்.கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார் பாட்டியின்…