Browsing Category
Cinema
மீண்டும் படம் இயக்குவேன்: 50வது ஆண்டு விழாவில் கே.பாக்யராஜ் அறிவிப்பு
திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும்…
மார்க்: கொடுக்கலாம் 75 மார்க்
பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் எஸ்.பி. சுதீப் . பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வில்லன்களுக்கு எமன். எதிரிகளை அழிப்பதே இவரது வாழ்க்கை நெறி. பதவி இழக்க இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கும் செய்து முடிக்க வேண்டிய 3 முக்கிய கடமைகள் மார்க்கின்…
ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பலரும் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் விக்ரமன். அவரது ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்னும் டைட்டில்…
திரெளபதி 2 படத்தில் பாலிவுட் வில்லன்
வரலாற்று கதையாக உருவாகும் திரெளபதி இரண்டாம் பாகம் படத்தில் அவர் முகலாய மன்னர் முகமது பின் துக்ளக் கேரக்டரில் நடிக்கிறார். அதாவது வில்லனாக நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர்…
எனக்கு முதன் முதலில் முழு சம்பளம் கொடுத்தவர் தயாரிப்பாளர் எம்.எஸ்.மூர்த்தி: ரக்சிதா…
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ". இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.…
‘திரெளபதி 2’ மத உணர்வை தூண்டும் படமல்ல: மோகன் ஜி
'பகாசுரன்' படத்திற்கு பிறகு மோகன் ஜி இயக்கி உள்ள படம் 'திரெளபதி &2'. ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு பிலிப் ஆர்…
கதைக்காக டார்க் மேக்அப் போட்டு ‘பருத்தி’ படத்தில் நடித்தேன்: சோனியா அகர்வால்
கோதண்டம் அன்ட் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு இயக்கியுள்ள படம் “பருத்தி”. இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 25ம் தேதி திரைக்குவரவுள்ள…
அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்: உலக பிரமாண்டம்
பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக 3வது முறையாக உலக மனிதர்களோடு போராடுகிற கதை. ஜேக் சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில…
கொம்புசீவி: காமெடி கலந்த ஆக்ஷன் கலாட்டா
1970களில் வைகை அணை கட்டுவதற்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த சில கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த கிராம மக்களின் பின்னணியில் உருவாகி இருக்கும் பீரியட் பிலிம். வெளியேற்றப்பட் கிராம மக்களின் தலைவர் ரொக்கப்புலி (சரத்குமார்).…
கதைக்காக போலீஸ் கேரக்டரில் நடித்தேன்: ‘சிறை’ குறித்து விக்ரம் பிரபு பேட்டி
விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிறை எனது 25வது படம், தாத்தாவும், அப்பாவும் தங்களின் முதல் 25 படத்தில் சாதித்த அளவிற்கு…