Browsing Category
Cinema
ஸ்வீட்டி நாட்டி கிரேசி: ட்ரிபிள் ஏ
ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி படங்கள் வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் இது. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை ஜி.ராஜசேகர் இயக்கி உள்ளார்.
ஐடி கம்பெனியில் வேலை செய்யும்…
மை லார்ட்: வலியோரின் ஆணவமும், எளியோரின் பேரன்பும்
ஜோக்கர், குக்கூ என்ற இரண்டு அற்புதமான படங்களை தந்த ராஜு முருகன், அடுத்த இரு படங்களில் தடுமாறிப் போனார். இப்போது ‘மை லார்ட்’ மூலம் பழைய ராஜு முருகனாக திரும்பி வந்திருக்கிறார்.
கிராமத்து வெள்ளிந்திரி மனுஷன் முத்து சிற்பி (சசிகுமார்).…
வித் லவ்: காதலின் புதிய பார்வை
மனித மனத்தின் மென்மையான பக்கங்களை மட்டும் நிதானமாகத் தொட்டுத் திறக்கும் கதை. கிராஃபிக் டிசைன் வடிவமைப்பாளராக இருக்கிறார் சத்யா (அபிஷன் ஜீவிந்த்). அவருக்குப் பெண் பார்த்து திருமணம் முடிக்க, இணையத் திருமணம் தளம் வழியாக அவனுடைய அக்காவால்…
தயாரிப்பாளர் அம்பேத்குமார் இல்லையென்றால் ‘மை லார்ட் இல்லை : ராஜுமுருகன் நெகிழ்ச்சி
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் 'மை லார்ட்' ராஜுமுருகன் இயக்கி உள்ளார். சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.நீரவ்…
ஜாக்கி: கெடா சண்டையும், படா கதையும்
மலையாளத்தில் 'மட்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரகபால் தற்போது இயக்கி உள்ள தமிழ் படம் இது.
மதுரையில் ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமாக இருக்கிறது. இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு 'ஜாக்கி' என்ற பட்டம் கிடைக்கிறது.…
அரசியலிலும் பி.டி.செல்வகுமார் வெற்றி பெறுவார்: சபாநாயகர் அய்யாவு வாழ்த்து
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…
திரெளபதி: வீரசிம்ம காடவராயரின் வீர வரலாறு
பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் மன்னர்கள் என்றாலோ சேர சோழ பாண்டியர்களோடு முடிந்து விடுகிறது. அதையும் தாண்டி வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மன்னனின் வீரத்தையும், தியாகத்தையும் பேசும் படம்.
14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக ஆட்சி…
வங்காள விரிகுடா: தாதாவின் காதல் வாழ்க்கை
ஒரு தாதாவின் வாழ்க்கையில் வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் கதை. அதை ரத்தமும், சதையுமாக சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் கிடக்கிறார்.…
காதல் கதை சொல்லவா: எல்லோருடைய காதலையும் பேசும் படம்: நகுல்
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள படம் ‘காதல் கதை சொல்லவா’. ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு…
சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன்
இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஒளிப்பதிவாளர் செழியன், ' தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் சினிமா பயற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பயிற்சி பெற்ற 34 மாணவர்கள் 34 படங்களை இயக்க இருக்கிறார்கள். இதற்கான…