Browsing Category
Cinema
இயக்குனர் விஜய் என் வழிகாட்டி: ஜியா சங்கர் நெகிழ்ச்சி
மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் , டி ஸ்டுடியோஸ் , டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ விஜய் இயக்கி உள்ளார். படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர்,…
ஆழி: கடலை விட ஆழமான காதல்
தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடுக்கடலில் படமா’கப்பட்டுள்ள ஒரு உணர்வு போராட்ட கதை. மகள் பாசமும், காதலும் மோதும் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது எது என்பதுதான் படம்.
படகு இன்ஜின் மெக்கானிக் மூர்த்தி (சரத்குமார்). கரைக்குத் தெரியாமல்…
4த் புளோர்: திரில்லர் விருந்து
சென்னை புறநகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 4வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம்.
ஐடி ஊழியர் ஆரி அர்ஜூனன், அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து…
தாய்கிழவி: ராதிகாவின் கழுத்தை அலங்கரிக்கப்போகும் தேசிய விருது
ராதிகா சரத்குமாரின் அதிரடி ஆட்டம்தான் தாய்கிழவி. அவரின் சினிமா வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்து விட்டது. தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் அவரை நோக்கி வர இருக்கிறது.
படத்தின் கதை: உசிலம்பட்டி கருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…
பாரி இளவழகன் படப்பிடிப்பு நிறைவு
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் 'ஜமா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை நாயகனாக நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு…
நல்ல சினிமா எடுப்பவர்கள் பின்னால் நிற்க வேண்டும்: ஆரி வேண்டுகோள்
மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ள படம் 4த் ஃப்ளோர். இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற…
LSS:(Love, Share, Subscribe):காசியில் தொலைந்த காதல்
பல வெற்றிப் படங்களின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கோபியின் மகன் ஹீரோவாகி இருக்கும் படம். முகம் தெரியாமல் பணியாற்றியவர் முதல் படத்திலேயே தனது மகன் ஆதவ் கிருஷ்ணாவை தெரிய வைத்திருக்கிறார். பெரிய அதிரடி ஆக்ஷன் படமாக இல்லாமல் அழகான காதல்…
எங்கள் வாழ்க்கைய வீட்டுக்குள் வந்து பாருங்கள்: ‘அந்தோனி’ தயாரிப்பாளர் வேண்டுகோள்
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.…
‘மை லார்ட்’ எனக்கு வெற்றிப் படம்: தயாரிப்பாளர் அம்பேத்குமார்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்த ' மை லார்ட்' கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில்…
கலர் பென்சில் ஸ்டோர்: வாணி போஜன் திறந்து வைத்தார்
'கிகி & கொகொ' படத்தயாரிப்பாளர்களின் 'கலர் பென்சில்' ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர். குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்' கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர்…