Browsing Category

Cinema

சாவீ: காணாமல் போன பிணமும், காமெடியும்

சாவு வீடுகளை பின்னணியாக கொண்ட பல காமெடி படங்கள் சமீபத்தில் வெளிவந்தது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம் இது. விபத்தில் இறந்து போன ஒருவரின் பிணம் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அசந்து தூங்கிய நேரத்தில் பிணம்…

சாரா: காதலிலும் தாய்மை

பணக்கார குடும்பத்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் சாக்ஷி அகர்வால், உடன் பணியாற்றும் விஜய் விஷ்வாவை காதலிக்கிறார். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்டிட தொழிலாளி செல்லக்குட்டி சாக்ஷியை கடத்திச் செல்கிறார். அவர் கடத்தியது ஏன்?…

‘அகண்டா- 2’ இந்து கலாச்சாரத்தை பேசும் படம் நந்தமூரி பாலகிருஷ்ணா

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படத்தில் வெற்றிக்கு பிறகு “அகண்டா 2: தாண்டவம்”   படம் நாளை வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை வெளிவருகிறது. படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக…

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்

பெருமாள் முருகனின் படைப்புகள் எப்போதுமே கொஞ்சம் காரசாரமானவைதான். அவற்றில் ஒன்றான அவரது பிரபலமான 'கோடித்துணி' என்ற சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். திருநெல்வேலி கிராமங்களுக்கு செல்கிறவர்கள்…

தேர்தலில் போட்டி உறுதி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை: கலப்பை மக்கள் இயக்கத் தலைவர்…

நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற,…

‘ஃபேன்லி’யுடன் அனிருத் இணைய வேண்டும்: சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் வகையில் (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் என்ற பொழுதுபோக்கு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், புல்லேலா கோபிசந்த்,குகேஷ் ஆகியோர் தொடங்கி…

ஐபிஎல்: வாசன் அறிமுகம், கிஷோர் கலக்கல்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் . கருணாநிதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கிஷோர் , போஸ் வெங்கட் , அபிராமி , சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளார்கள் . அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படம் எப்படி…

தேரே இஷ்க் மே: தனுஷின் மற்றுமொரு பாலிவுட் படிக்கட்டு

தனசும், அவரது தந்தையும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும், டெல்லியில் வசிப்பவர்கள். கல்லூரி மாணவராக இருக்கும் தனுஷ் அடிதடி கலாட்டா என்று ஜாலியாக இருக்கிறார். அவரது கல்லூரியில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிறார் கிருத்தி சனோன். தனது…

ஐபி 180: மிஷ்கின் பாணியில் விறுவிறுப்பான படம்

தொழிலதிபர் கே.பாக்யராஜின் மகள் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். தனது மகளின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல், அப்படியே கேட்கிறார் பாக்யராஜ். சட்டப்படி அது தவறு என்று சொல்லி மறுக்கும் டாக்டர் தான்யா ரவிச்சந்திரனுக்கும், அவரது டீமிற்கும்…

ரஜினி கேங்க்: தாலிப் பேய்

பேய் படங்களில் எத்தனையோ வகை பார்த்திருக்கிறோம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான பேய் பார்க்கலாம். இந்தப் படத்தில் வரும் பேய் ஒரு பாழடைந்த பங்களாவிலோ, ஒரு வீட்டிலோ, அல்லது ஒரு மண்டபத்திலோ, அல்லது சுடுகாட்டிலோ இல்லாமல் ஒரு தாலியில் இருக்கிறது.…