Browsing Category
Cinema
ரேகை: 6 எபிசோடும் 6 திரைப்படம்
குற்றாலம் அருகே உள்ள பகுதியில் காவல் அதிகாரியாக இருக்கிறார் வெற்றி (பாலஹாசன்). அங்கு ஒரு விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார் வெற்றியின் உடன்பிறவா சகோதரன்.
அவரின் மரணத்திற்கான காரணத்தைத் தேட களத்தில் இறங்கும் வெற்றி, மர்மமான…
ரிவால்வார் ரீட்டா: ஸ்டைலிஷ் தமிழச்சி
தாய் செல்லம்மா (ராதிகா சரத்குமார்) மற்றும்இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் மிடில் கிளாஸ் பெண் கீர்த்தி சுரேஷ். ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.
அவரின் சகோதரியின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்…
விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறைவு
விஜய் சேதுபதி, சம்யுக்தா, நடிக்கும் படத்தை பூரி ஜெகன்னாத், இயக்குகிறார். சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள்…
SISU -2: ஆக்ஷன் விருந்து
2022ம் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாக வசித்து வந்த ஒரு போர் வீரனுக்கு , கிடைத்த தங்க புதையலை…
நவீன மோசடிகளை பற்றி பேசும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’
ஆர்.கே. ட்ரீம் பேக்டரி சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல' எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கிறார். அவருடன் லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி,…
தீயவர் குலை நடுங்க: நல்லவர்களையும் நடுங்க வைக்கும் படம்
சில வருடங்களுக்கு முன்பு சென்னை நகர மக்களை குலை நடுங்க வைத்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கிறது இந்த crime திரில்லர் படம். ஒரே அடுக்கு மாடியில் குடியிருக்கும் ஒரு எழுத்தாளர், ஒரு தொழிலதிபர், இரண்டு செக்யூரிட்டிகள் முகமூடி அணிந்த…
மாஸ்க் : மாஸ்
தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை வாக்காளர்களிடம் சேர்த்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் அரசியல்வாதி கவின்.
அந்த பணத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணிவிட்டு வெளிநாட்டில் செட்டிலாக நினைக்கிறார் பாலியல் தொழில்…
மிடில் கிளாஸ்: ஆல் கிளாஸ்
இயக்குனர்கள் எழுத்தாளராகும் காலம், அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறார்,எழுத்தாளரும் இயக்குனருமான கிஷோர் முத்துராமலிங்கம். கமெடி நடிகர் மூனீஷ்காந்தை கதை நாயகனாக்கி, மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த விஜயலட்சுமியை கதை…
யெல்லோ: அழகான காதல் பயணம்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, அதில் கூடுதலாக இருந்தால் அதுதான் 'யெல்லோ' இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன்.
படத்தின் நாயகி பூர்ணிமா ரவி காதலுடன் பிட்ஸ் பிலானி சென்று படிக்க…
இரவின் விழிகள்: சமாதியாகும் சமூக ஊடகங்கள்
சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதியான யு டியூப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்கிற நிலை இருப்பதால் அதனை பலர் தவறான வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும்,…