Browsing Category
Cinema
துரோகிகளை விலக்கி வைத்தால் விஜய் இன்னும் வளர்வார்: கலப்பை மக்கள் இயக்க தலைவர்…
திரைப்பட பத்திரிகை தொடர்பாளர், விஜயின் முன்னாள் உதவியாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பி.டி.செல்வகுமார். தற்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார்.
இதன்…
தயாரிப்பாளரின் நல்ல மனசுக்கு படம் வெற்றி பெறும்: ‘தீயவர் குலை நடுங்க’ விழாவில்…
ஜி. எஸ். ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள்குமார் தயாரிப்பில், அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. அபிராமி வெங்கடாசலம்,…
கும்கி 2: மனிதனின் அன்பும், யானையின் பேரன்பும்
பிரபு சாலமன் இயக்கத்தில், 13 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கும்கி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது. முதல் பாம் போன்றே யானைக்கும், மனிதனுக்குமான அன்பை பேசுகிற படம் இது. காதல் டூயட் இரண்டும் இன்றி…
மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே கனவு: ரஜினி கிஷன்
மிஷ்ரி எண்டர்பிரைசஸ் ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “ரஜினி கேங்”. இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார்.…
மதராஜ் மாஃபியா கேங்: தாதாவின் வாழ்க்கை
டான் தொழிலை கார்பரேட் தொழில்போல நடத்துகிறார் ஆனந்தராஜ். ஏரியா வாரியாக ரவுடிகளை ஏஜெண்டாக வைத்து கொலை தொழிலை குலத் தொழில்போல் செய்து வருகிறார். தனது பண பலம், ஆள் பலத்தை வைத்து தன் மீது வழக்கு பதிவாகதபாறு பார்த்துக் கொள்கிறான். செய்யாத…
எல்லாம் சாய்பாபாவால் நடந்தது: ‘அனந்தா’ தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அனந்தா'. புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. ஜெகபதிபாபு, சுகாசினி, மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவா…
இந்திய கிரிக்கெட் அணி தலைவி ஹர்மன் ப்ரீத் கபுருக்கு சத்தியபாமா கல்வி நிறுவனத்தில்…
இந்தியாவே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.
சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள்…
காந்தா: வண்ணத்தில், கருப்பு வெள்ளை காலத்து காவியம்
துல்கர் சல்மான் படங்கள் என்றாலே எப்போதுமே ஸ்பெஷல்தான். இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் நடந்தாக சொல்லப்படும் ஒரு கற்பனை கதை என்றாலும், இது நிஜ சம்பவங்களின் தொகுப்பாகும்.
கருப்பு வெள்ளை காலத்தில்…
25 ஆண்டுகால நண்பனின் கதையை சினிமாவாக தயாரிக்கும் தயாரிப்பாளர்
ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் மதன் குமார் தயாரிக்கும் படம் ஐபிஎல்(இந்தியன் பீனல் லா) கருணாநிதி இயக்குகிறார். யூடியூபர் டி.டி.எப். வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன்,…
ஆண்ட்ரியா ‘மாஸ்க்’ தயாரிப்பாளரானது எப்படி? வெற்றி மாறன் விளக்கம்
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் சார்பில் நடிகை ஆண்ட்ரியா, எஸ்.பி.சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ள படம் மாஸ்க். கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகி…