Browsing Category
Cinema
ஆர்யன்: விஷ்ணு விஷாலின் வெற்றிப் பாய்ச்சல்
'ராட்சசன்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். சரியான சமூக அங்கீகாரம் இல்லாததால் விரக்தியடையும் எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), ஒரு முன்னணி தொலைகாட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு…
‘அதர்ஸ்’ படத்தில் புதுமுகத்திற்கு இரண்டு ஹீரோயின்
கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படம் “அதர்ஸ்” . ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வரும் நவம்பர் 7 ம் தேதி…
மெஸன்ஜர்: மெஸன்ஜர் காதலும், காலத்துக்கேற்ற மெசேஜும்
புதிய இளைஞர்கள் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள். மக்களின் தொடர்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட பேஸ்புக் தளத்திலும், காதல், திருமணம், ஆவி என புகுத்தி புதிதாக சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.
சென்னையில் வாழும்…
சினிமாவை வாழ விடுங்கள்: தடை அதை உடை இயக்குனர் உருக்கம்.
காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ". அங்காடித்தெரு படத்தின்…
உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ‘டியூட்’: தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'. படம் பெரிய வெற்றி…
டீசல்: சொல்லப்படாத கதை
1979ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களின் பின்னணயில் உருவாகி உள்ள படம்.
இந்த குழாய்களில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதா மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அரசின் அடக்குமுறையால் போராட்டம்…
கம்பி கட்ன கதை: சிரிக்க… சிந்திக்க…
சில வருடங்களுக்கு முன்பு நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு அரவிந்த்சாமி, திரிஷா நடித்த 'சதுரங்க வேட்டை 2' படம் தயாராகியும், வெளிவரவே இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக வெளிவந்திருக்கும்…
பைசன்: ஜாதி படமல்ல… சாதித்த படம்
தனது முந்தைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும், வாழ்க்கையையும் பேசிய மாரி செல்வராஜ் இந்த படத்தில் அவர்களின் விடுதலைக்கான பங்கு ஆதிக்க சாதியிடமும் இருக்கிறது என்று அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார்.
திருச்செந்தூரில் உள்ள வனத்தி…
டியூட்: தியேட்டருக்குள் தீபாவளி
'கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து ஈவண்ட்…
பூகம்பம்: அண்ணன் தம்பி மோதல்
உருவகேலியால் பாதிக்கப்பட்டு, சிறுவயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்து அமெரிக்காவில் உள்ள அநாதை இல்லத்தில் வளர்கிறார் இஷாக் உசைனி. தனது இந்த நிலைக்கு காரணம் அண்ணனும், தம்பியும்தான் என்று கருதும் அவர் தம்பியையும், தந்தையையும் பழிவாங்க…