Browsing Category

Cinema

இயக்குனரின் செடியை மரமாக்கி இருக்கிறேன்: ‘இரவின் விழிகள்’ தயாரிப்பாளர்…

மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.…

அந்த 7 நாட்கள்: பேண்டசி காமெடி

நாயகன் ஆதித்யாவிற்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம், டெலஸ்கோப் வழியாக ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு புராதன டெலஸ்கோப் வாங்கி அவர் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் இந்த டெலஸ்கோப்பில் ஒரு மர்மம் இருக்கிறது.அவர் யாரை உற்றுப் பார்க்கிறாரோ…

படையாண்ட மாவீரா: கமர்ஷியல் களத்தில் களமாடிய வீரனின் கதை

முந்திரிகாட்டுப் பகுதியில் சக்தி மிக்க மனிதராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒருங்கிணைத்து உருவாகி உள்ள படம். வ.கவுதமன் இயக்கி, குருவாகவும் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? எப்படி…

கிஸ்: பேண்டசி ரொமான்ஸ்

காதல் என்றாலே கடுப்பாகிறவர், கவின். அவர் கையில் கிடைக்கும் புத்தகம் ஒன்றால் யார் முத்தம் கொடுக்தாலும் அவர்களின் எதிர்காலத்தை சொல்லிவிடும் திறன் வந்து விடுகிறது கவினுக்கு. அந்த புத்தகம் தனக்கு கிடைக்க காரணமான பிரீத்தி அஸ்ராணியை…

ராயல் சல்யூட்: ராணுவ அரசியலை பேசும் துணிச்சலான படைப்பு

சத்தமின்றி வெளியாகும் சில சிறிய படங்கள் ஆச்சர்யங்களை தந்துவிடும். அப்படியான ஒரு படம் இது. பாகிஸ்தான் என்பது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரித்து வைக்கப்பட்ட ஒரு நாடு. அதை பகைநாடாக காட்டிக் கொண்டே இரு நாட்டு…

மிஷ்கின் கொடுத்த தலைப்பு: ‘கிஸ்’ இயக்குனர் தகவல்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நிகழ்வில்…

பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை: பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் சார்பில் சாய் தேவானந்த், சாய் வெங்கடேஸ்வரன், நீலம்ட புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'தண்டகாரண்யம்'. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கி உள்ளார்.…

காட்ஸ் ஜில்லா: பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் பேண்டசி காதல் படம்

பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் புதிய படம் நேற்று அவரது பிறந்த நாளையொட்டி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன்,…

மிராய்: பேண்டசி பிரமாண்டம்

கலிங்க போரில் மாமன்னர் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள தெய்வ சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். உலகத்திற்கு ஆபத்து ஏற்படும்போது இந்த புத்தகங்களை ஒருங்கிணைத்து தெய்வீக சக்தி பெற்று…

பிளாக் மெயில்: சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் கிரைம் திரில்லர்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ள படம். கோவை தொழில் அதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவி பிந்து மாதவி, மகளுடன் ஊட்டி செல்லும்போது எதிரே காரில் வந்த ரமேஷ் திலக் அவர் கார் மீது மோதுகிறார். இதனால்…