Browsing Category

Cinema

பீப்: ரத்தம், சத்தம் இல்லாத கிரைம் திரில்லர்

படத்தின் நாயகன் ராகவிற்கு ஒரு சிறிய வித்தியாசமான சூப்பர் பவர் இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு புகைப்படத்தை பார்த்து அந்த படத்திற்கு பின்னால் இருக்கும் கதையை சொல்லிவிடுவார். அதாவது புகைப்படத்தை ஊடுருவி பார்க்கும் திறன். இந்த திறனால்…

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாதான் லேடி சூப்பர் ஸ்டார்: கமல்ஹாசன்

கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி வாசு பிலிம்ஸ் - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் எம்.எஸ் பாரரத்னா விருது பெற்ற இசை கலைஞர்…

நல்ல படம்: நிஜமாகவே நல்ல படம்

குடியினால் வரும் தீமைகள் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளது. குடிகாரர்களின் பிரச்சினைகளைப் பற்றி வந்துள்ள படம் இது. கதையின் நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு…

பாரிஸ் காஃபே : சமூக பாடம்

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கிடையே, மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம்,…

கோல்டு கால்: தங்கம் தங்கம்தான்

புதுமுகங்கள் சில நேரங்களில் ஆச்சர்யப்படுத்தி விடுவார்கள். எதிர்பாராத ஒன்றை கொடுத்து விடுவார்கள். ஒரு தலை ராகம், சேது மாதிரியான படங்கள் அப்படி கண்டெடுக்கப்பட்டவை. அந்த வரிசையில் வந்திருக்கிற படம் ‘கோல்ட் கால்’. தினம்தோறும் நாம் சந்திக்கும்…

தி டார்க் ஹெவன்: மாஸ் எண்டர்டெயின்மெண்ட் ட்ரீட்

எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு மர்மமான புத்தகம், ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் ஒருமுறை துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைச் சந்திக்கும் ஒரு கிராமம், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தொடர் கொலையாளி. இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை போலத் தோன்றினாலும்,…

புதியவர்களுடன் கைகோர்க்கும் இளையராஜா

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கே.ஸ்ரீதர் தயாரி’கும் படம் "இராவணன் சோலையில் சிவன் மலை" இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும்…

என்ன விலை: துணிச்சலான கேள்வியும், சொல்ல முடியாத பதிலும்

மலையாள திரைப்பட எழுத்தாளர் சஞ்சீவ் பழுர் தனது முதல் படத்தை தமிழில் இயக்கி இருக்கிறார். கொஞ்சம் மலையாள வாசனை அடித்தாலும் இது எல்லாவருக்குமான ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருக்கும் படம். ராமேஸ்வரத்தில் வாழும் நேர்மையான ஏழை கருணாஸ்.…

‘லெனின் பாண்டியன்’ படத்தில் சிவாஜி பெயரை தர்ஷன் காப்பாற்றி உள்ளார்: இளையராஜா பாராட்டு

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ்…

தி டார்க் ஹெவன்: கடின உழைப்பில் உருவான படம்

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’. நாட்டார் கதையை மையமாக வைத்து முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். பிக்பாஸ் புகழ்…