Browsing Category

விமர்சனம்

‘வேட்டையன்’ வச்ச குறி தப்பவில்லை

தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிராக மனித உரிமைக்காக போராடுகிறவர் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). இந்த…

ல்தக்கா சையா: கனவு விபரீதம்

நாயகன் சதா நடாரும், நாயகி மோனிகா செலேனாவும் கருத்தொருமித்த இளம் கணவன் மனைவி. மகிழ்ச்சியாக போய் கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கே வருகிறது கன என்கிற வில்லன். சதாவுக்கு திடீர் திடீரென கெட்ட கனவுகள் வர, அவைகள் அடுத்தடுத்து…

ஆரகன்: மிரட்டும் அசுரன்

பாகுபலி, பாகமதி என்று பெரிய பட்ஜெட்டில்தான் பேண்டசி த்ரில்லர் படம் தர முடியுமா? சின்ன பட்ஜெட்டிலும் தர முடியும் என்று வந்திருக்கிற படம்தான் ‘ஆரகன்’. கதையின் நாயகன் மைக்கேல் தங்கதுரை, நாயகி கவிபிரியா மனோகரனை காதலிக்கிறார். வேலையில்லாமல்…

சட்டம் என் கையில்: திரைக்கதை சூப்பர், கிளைமாக்ஸ் சொதப்பல்

ஹீரோவாக மாறி இருக்கும் காமெடியன் சதீஷ் நடித்துள்ள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம். கதையின் நாயகன் சதீஷ் ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமாக காரினை ஓட்டிச்செல்லும்போது எதிர்பாராமல் மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவர் மீது மோதிவிடுகிறார். சம்பவ…

தில்ராஜா விமர்சனம்: புதிய கதை, பழைய மேக்கிங்

கதையின் நாயகன் விஜய் சத்யா – ஷெரின் தம்பதியினருக்கு ஒரு குழந்தை மூவரும் மகிழ்ச்சியான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை. வாழ்ந்துவருகின்றனர். ஒரு நாள் இரவு மகளின் பிறந்த நாளை கொண்டாட மூவரும் வெளியில் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு…

தேவரா: எண்டர்டெயின்மெண்டுக்கு உத்ரவாதம் தருகிறார்

'ஆர்ஆர்ஆர்' வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனித்து களமிறங்கியுள்ள படம் ‘தேவரா: பார்ட் 1’. மாஸ் பட இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி உள்ளார். செங்கடல் அருகே உள்ள நான்கு கடலோர கிராமங்கள். அவற்றின் தலைநகரம் ரத்னகிரி. அந்த கிராமங்களுக்கு…

மெய்யழகன்: பாசக்காரன்

பிறந்து, வளர்ந்த தன் சொந்த ஊரிலிருந்து சொத்து பிரச்சினை காரணமாக வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சென்னை வருகிறார் அரவிந்த்சாமி தன் தங்கையின் திருமணத்துக்காக 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்புகிறார். அங்கே ‘அத்தான் அத்தான்’ என…

கோழிப்பண்ணை செல்லத்துரை: புதிய பாசமலர்

அம்மாவின் கள்ளக் காதலால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான் செல்லதுரை. அவரை, அருகில்…

கடைசி உலக போர்: தமிழ் சினிமாவின் புதிய முயற்சி

2028ல் நடப்பது மாதிரியான வார் பேண்டசி கதை. ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும்  ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. இதனால் இந்தியாவை பணிய வைக்க நினைக்கிறது சீனா.…

நந்தன் விமர்சனம்: நோக்கம் சூப்பர், ஆக்கம் சுமார்

கத்துகுட்டி, உடன்பிறப்பே என கவனம் ஈர்த்த இரண்டு படங்களை இயக்கிய இரா.சரவணனின் அடுத்த படம் ‘நந்தன்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ‘தனி’ தொகுதிகள் ஆதிக்க சாதிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகி, அதிகார…