Browsing Category
விமர்சனம்
தென் சென்னை: புதுமுகங்களின் புதிய முயற்சி
பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த தனது ரெஸ்டாரெண்டை கடன் பிரச்சனை காரணமாக லீசுக்கு விட்டுவிட்டு அங்கேயே வேலை செய்து வருகிறார் கதையின் நாயகன் ரங்கா. இயக்குனரும் அவரே. ரெஸ்ட்டாரெண்டை லீசுக்கு எடுத்த வில்லன் அதனை சூதாட்ட மையமாக பயன்படுத்தி…
அந்த நாள்: நரபலி பயங்கரம்
1954 ம் ஆண்டு பாடல்கள், நடனம், இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘அந்த நாள்’. பெரிய வெற்றி பெற்ற திகில் படம். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. தற்போது அதே பெயரில், அதே பாணியில் அதே ஏவிஎம் குடும்பத்து வாரிசு ஆர்யன்ஷியாம்…
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: மெட்ராஸ் இன்னொரு மாநகரம்
தன் வீட்டு மரத்து மாங்காயை பறித்த சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். இந்த உண்மையான சம்பவத்தை தொடர்ந்து அதில் கற்பனை கலந்து அந்தத் துப்பாக்கி,…
மாயன்: மிரட்டும் பேண்டசி த்ரில்லர்
மாயன் என்பது காலத்தை கணி’கும் சக்தி. மாயன் நாட்காட்டியின்படிதான் உலகம் இயங்குகிறது என்பதை நம்புகிறவர்கள் உண்டு.. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பயமுறுத்தல்களும் வரும். இது தொடர்பாக நிறைய ஹாலிவுட்டில் படங்கள்…
மழையை பொருட்படுத்தாமல் செல்ல வேண்டிய இடம் ’சொர்க்கவாசல்’
சிறை என்னும் மாய உலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை சொல்கிறது இந்த சொர்க்கவாசல்.
ரோட்டு கடை நடத்தி வருகிறார் ஆர்ஜே.பாலாஜி, உடல்நலமில்லாத அம்மா, கல்யாணம் செய்து கொள்ள தயராக இருக்கும் காதலி சான்யா அய்யப்பன். இவர்கள்தான் அவரது வாழ்க்கை.…
‘ஜாலியோ ஜிம்கானா’ விமர்சனம்: லாஜிக் கதம் கதம், காமெடி மேஜிக் சுகம் சுகம்
பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களை இயக்கிய சக்தி…
கங்குவா விமர்சனம்: மேக்கிங் சூப்பர், கதை சுமார்
கோவாவில் வாழ்ந்து வரும் பிரான்சிஸ் (சூர்யா) பணத்துக்காக, காவல் துறை கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தருகிறவர். முக்கிய குற்றவாளி ஒருவரை பிடிக்க செல்லுமிடத்தில் அவரை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அதனை ஒரு சிறுவன் பார்த்து விடுகிறான்.…
ஆலன்: ஒரு எழுத்தாளரின் காதல் பயணம்
அழகான மலைவாழ் கிராமத்து சிறுவன் வெற்றிக்கு பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் கனவு. இதற்காக அவரது அத்தை மகள் அவரை ஊக்கப்படுத்துகிறார், நேசிக்கிறார். ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த சிறுமியும் அவர் மீது ஆர்வம்…
ஆர்யமாலா விமர்சனம்: கிராமத்து காதல்
1941ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஆரியமாலா’, பி.யூ.சின்னப்பா, சரோஜினி தேவி நடித்த படம். புகழ்பெற்ற செவி வழி கதையான காத்தவராயன், ஆர்யமாலா காதலை மையமாக கொண்ட படம். தற்போது வெளிவந்துள்ள ஆர்யமாலா கதையும் காதல் கதைதான், இது…
பிளாக்: பேய் இல்லாத, பேய் படம்
திரைக்கதைக்கு புகழ்பெற்ற ஒரு ஆங்கில படத்தை தழுவி, அதனை தமிழுக்கு ஏற்ற மாதிரி டிங்கரிங் பண்ணி வெளிவந்திருக்கும் படம்.
ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் புதுமண தம்பதிகள். விடுமுறையை கொண்டாட கடற்கரையை ஒட்டி தாங்கள் புதிதாக வாங்கி உள்ள…