Browsing Category
விமர்சனம்
புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அகத்தியா
சினிமாவில் ஆர்ட் டைரடராக விரும்பும் ஜீவா புதுச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். வேலை நடந்து கொண்டிருக்கும்போதே படப்பிடிப்பு நின்று போகிறது. பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக (பேய் மாளிகை) மாற்றி, காசு…
FIRE : கருத்தும், கவர்ச்சியும்
பல வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
கதைப்படி…
ஒத்த ஓட்டு முத்தை: கவுண்டமணி ரிட்டர்ன்
தேர்தலில் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி தோல்வி அடைந்த முத்தையாவை (கவுண்டமணி) எல்லோரும் ஒத்தஓட்டு முத்தையா என்றே அழைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று இந்த களங்த துடைக்க வேண்டும், திருமணத்திற்கு காத்திருக்கும் தனது 3 தங்கைகளை 3…
பேபி அண்ட் பேபி: காமெடி கலாட்டாவில் சென்டிமெண்ட்
சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் நடக்கும் ஒரு குழப்பத்தில் சிவாவின்…
‘2k லவ் ஸ்டோரி’: இளைஞர்களுக்கு பிடிக்கும்
வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி என பல சிறந்த திரைப்படங்களை கொடுத்த சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் '2k லவ் ஸ்டோரி'. படத்தின்
கதை இதுதான்.சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக்…
விடாமுயற்சி: அஜீத்தின் சைவ விருந்து
அஜர்பைஜானில் வசிக்கும் அஜித்தும் , த்ரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 12 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இனால் மற்றொரு நகரத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார்…
தண்டல்: காதலும், ஆக்ஷனும்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் பால்ய பருவத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர். வருடத்திற்கு 9 மாதம் கடலில் இருப்பவர் நாசைதன்யா ஆனால் இந்த முறை செல்லக்கூடாது என்று அடம்பிடிக்கிறார் சாய்பல்லவி.…
ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா
பல ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ராமாயணம் தொடர்பாக பல படங்கள் தயாரிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரமிப்பூட்டும் கார்டூன் படமாக வந்திருக்கிறது இந்தப் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் வண்ணம் எளிய முறையில் தந்திருப்பது இதன்…
குடும்பஸ்தன்: சீரியசான விஷயங்களை காமெடியாக சொல்கிறான்
தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் மணிகண்டன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான சான்வே மேகன்னாவை இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக…
மெட்ராஸ்காரன்: ஈகோ உருவாக்கும் பெரிய பகை
ஊரில் கஷ்டப்பட்ட குடும்பமாக இருந்த தன் குடும்பத்தை சென்னை வந்து சம்பாதித்து தூக்கி நிறுத்துகிறார் ஷேன் நிகம். தனது திருமணத்தை சொந்த ஊரில் பிரமாண்டமாக நடத்தி ஊரையே வியக்க வைக்க வேண்டும் என்கிற தனது திட்டத்தை செயல்படுத்த சென்னை காதலி…