Browsing Category
விமர்சனம்
படவா: காமெடி கலாட்டாவும், கருத்தும் கலந்த கலவை
கதையின் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும்…
ஜெண்டில்வுமன்: ஜெண்டிலான படம்
எல்.ஐ.சி அதிகாரி ஹரி கிருஷ்ணனும், தாய், தந்தையை இழந்த கிராமத்து பெண்ணான லியோமோல் ஜோசும் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார்கள். காதல், ஊடல், கூடல் என இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக…
யமகாதகி: பிணமாகியும் போராடும் பெண்
தஞ்சையிலிருக்கும் ஒரு கிராமத்தின் ஊர்த் தலைவர் மகள் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசுக்கு தெரியாமல் மறைத்து அவளின் சடங்கை நடத்திவிடலாம் என்று கருதும் குடும்பம் இறுதி ஊர்வலத்துக்காகப் பிணத்தை எடுக்க, பிணம் வீட்டை…
கிங்ஸ்டன்: ஆழ்கடல் ரகசியம்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. மீறிச் சென்றால் செத்து கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி…
நிறம் மாறும் உலகில்: தாயின் பெருமை பேசும் கதைகள்
உலகின் அற்புதம் தாய். அந்த தாய் அன்பை சொல்லும் படங்கள் ஆயிரம் வந்திருக்கிறது. ஆனாலும் வெவ்வேறு நிலைகளில், களங்களில் சொல்லப்படும் கதை தொகுப்பாக வந்திருக்கிறது இந்த படம். அழுத்தமான கதைகள் மூலம், மனித உறவுகளின் உணர்ச்சி ஆழங்களை ஆராய்ந்து,…
மர்மர்: திக்…திக்… பயணம்
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் மர்மர். ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கி இருக்கிறார். மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பவுண்ட் புட்டேஜ் ஹாரர் பாணியில் வெளியாகி…
கூரன்: ஒரு தா(நா)யின் போராட்டம்
வாகனத்தில் அடிபட்டு உடல் நசுங்கி கிடக்கும் எத்தனையோ நாய்களை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு நிச்சயம் நாய் காரணமாக இருக்க முடியாது. காரணம் அதற்கு போக்குவரத்து விதிகள் தெரியாது. தெரிந்த ஒரு மனிதநாய்தான் இதற்கு காரணம். இப்படி உடல் நசுங்கி…
சப்தம்: ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம்
மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 'பேய் நடமாட்டத்தால்தான் இப்படி நடக்கிறது' என வெளியே பேச்சுகள் எழுகின்றன. அதற்காக, அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து,…
சுழல் 2: திகில் அனுபவத்துடன் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
2023ம் ஆண்டு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான ‘சுழல்’, பெண் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை ஏற்படுத்தும் முக்கிய சமூகப் பிரச்சினையை துணிந்து பேசியது. பெரிய வெற்றியையும் பெற்றது. தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் -…
கடைசி தோட்டா: பரபர சஸ்பென்ஸ் திரில்லர்
அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கப்போவதாக தகவல் கிடைக்க, வீட்டில் இருந்த கருப்பு பணம் அனைத்தையும் அவரது ரெசார்ட் ஒன்றில் மறைத்து வைத்து விடுகிறார். அந்த ரிசார்ட்சில் ஸ்ரீகுமார் தனது மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட தங்குகிறார்.…