Browsing Category

விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி: உலகத்திற்கான உள்ளூர் சினிமா

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சசிக்குமார், அவரது மனைவி சிம்ரன், இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். சென்னையில் வாழும் சிம்ரனின் அண்ணன் யோகி பாபு உதவியுடன் இங்கு குடியேறி புதிய…

ரெட்ரோ: தரமான சம்பவம்

அநாதையான சூர்யாவை பிரபல தாதா ஜோஜு ஜார்ஜ் எடுத்து வளர்க்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை செய்யும் சூர்யா தன் காதலி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல்…

Until Dawn: செத்து செத்து விளையாடும் விபரீத விளையாட்டு

2015ம் ஆண்டு வெளியான 'அன்டில் டான்' பெரிய வெற்றி பெற்றது. வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு மரண விளையாட்டு. இந்த படத்தின் தொடர்ச்சி தற்போது அதே பெயரில் வந்துள்ளது. நாயகி க்ளோவரும் (எல்லா ரூபின்) மற்றும் அவரது தோழிகளும்,…

கேங்கர்ஸ்: கோடை (காமெடி) கொண்டாட்டம்

‘வின்னர்’, ‘லண்டன்’, ‘கிரி’ படங்களில் சுந்தர்.சி - வடிவேலு காமெடி மேஜிக் காலத்தை கடந்தும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதே மேஜிக் இந்த படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சுந்தர்.சி. ’மாமன்னன்’ படத்தில் தனது சீரியசான…

வல்லமை: மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு

மனைவியை இழந்த கிராமத்து மனிதரான பிரேம்ஜி தனது 13 வயது மகள் திவ்யதர்ஷினியுடன் பட்டணத்திற்கு பிழைப்பு தேடி வருகிறார். வந்த இடத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டியும், ஆட்டோ ஓட்டியும் சம்பாதிக்கிறார். அதைக் கொண்டு தனது மகளை…

டென் ஹவர்ஸ்: சிபியின் சூப்பர் கம்பேக்

ஒன் லைன் கதை ஒன்றை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் திக் திக் என தவிக்க விடுவதுதான் மலையான சினிமாவின் தற்போதைய டிரண்ட். அந்த பாணியில் தமிழில் முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள். சபரி மலைக்கு சாமி…

நாங்கள்: தந்தைகளின் சைக்காலஜி

ஊட்டி மலை கிராமத்தில் வசிக்கும் அப்துல் ரஃபே, அங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது மகன்கள் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோரை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு…

குட் பேட் அக்லி: AK’win’ அக்மார்க் பிரியாணி விருந்து

உலகமே அஞ்சு நடுங்கும் அண்டர் கிரவுண்டு தாதாவான ஏகே என்கிற ரெட் டிராகன் மனைவி திரிஷா , தனது குழந்தை மீது அதீத பாசம் கொண்ட ஏகே திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார். இதனால் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு…

க.மு – க.பி: ஊடலும், கூடலும்

பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு - க. பி’ (கல்யாணத்திற்கு முன் - கல்யாணத்திற்கு பின்). காதலிக்கும்போது இனிக்கும் விஷயங்கள் கல்யாணத்திற்கு பிறகு…

டெஸ்ட்: இயக்குனராகவும் ஜெயித்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒய் நாட் சஷிகாந்த். இயக்குனராகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் பல வருடங்களுக்கு பிறகு தனது இயக்குனர் கனவை நிறைவேற்றியிருப்பதோடு, தரமான இயக்குனர் என்ற முத்திரையையும் பதித்திருக்கிறார். முதல் படத்திலேயே…