Browsing Category

விமர்சனம்

அவதார் விமர்சனம்

முதல் பாகத்தில் நவி மக்களோடு ஐக்கியமாகி விட்ட நாயகன் இந்த பாகத்தில் பண்டோரா கிரகத்துக்கு வரும் புதிய வில்லன்களை துரத்தி அடிப்பதுதான் கதை. முதல் பாகத்தில் காடுவழி போராட்டம், இந்த பாகத்தில் நீர்வழி போராட்டம். காட்சிகள் முந்தைய பாகத்தைவிட…

வரலாறு முக்கியம்: டிவியில போட்டாலும் பார்த்துடாதீங்க

சில படங்களுக்கு விமர்சனம் செய்து அதற்கு ஒரு விளம்பரம் தரக்கூடாது அந்த வகை படம் இது. என்ன செய்வது பார்த்து தொலைத்தாகிவிட்டது. நீங்களும் காசு கொடுத்து ஏமாந்திடக்கூடாது. அக்கா தங்கையுடன் படத்துக்கு போய்விடக்கூடாது என்பதற்காக இந்த…

நாய்சேகர்: கோ பேக் வடிவேலு

விலை உயர்ந்த நாய்களைத் திருடி, உரிமையாளர்களிடம் பணம் பறிக்கிறார், இந்தியாவின் முதல், 'நாய் கிட்னாப்பர்’ நாய்சேகர் வடிவேலு. தங்கள் வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயை, வேலைக்காரன் திருடிச் சென்று கோடீஸ்வரனாகிவிட்ட பிளாஷ்பேக்கை வடிவேலுவிடம்…

விஜயானந்த்: சொந்த காசில் சுய விளம்பரம்

குடும்ப தொழிலான அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து…

DSP – விமர்சனம்

விஜய் சேதுபதி உருப்படாம போறதுக்கு காரணமே பணத்துக்காக படம் பண்றதும், நட்புக்காக படம் பண்றதும்தான். இதுல இந்த படம் ரெண்டாவது வகை ஒரு பெரியசேனல் நிறுவனம் விஜய்சேதுபதிக்கு நிறைய சம்பளம் கொடுத்து புக் பண்ணின படம்தான் இது. காலப்போக்குல இந்த…

காரி

வித்தியாசமான பெயரா இருக்கே... படமும் வித்தியாசமா இருக்குமோன்னு நம்பி போயிடாதீங்க. வழக்கமான சசிகுமார் படம், வழக்கமான கிராமத்து படம்தேன். புதுமுக இயக்குனர் ஹேம்ந்த், சசிகுமாருக்கும், தயாரிப்பாளர் லக்‌ஷமன் குமாருக்கும் இனிக்க இனிக்க கதை…

ஏஜெண்டு கண்ணாயிரம்

மூணு வருஷத்துக்கு முன்னாடி ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயான்னு ஒரு தெலுங்கு படம் வந்துச்சு, காமெடி, த்ரிலிங், ஒரு ஆன்மீக விஷயம்னு கலந்து கட்டி அடிச்சு ஹிட்டான படம். இந்த படத்தோட ரீமேக் ரைட்சை வாங்கி வச்சிருந்தவர் வஞ்சகர் உலகம்னு ஒரு…

பட்டத்து அரசன்

ராஜ்கிரன் அந்த காலத்துல பொத்தேரின்னு பெரிய கபடி வீரர். அவருக்கு இப்போ 70 வயசாகுது. ரெண்டு பொண்டாட்டி காரரான அவரு சொத்த தாரபாகமாக பிரித்து கொடுத்ததில் குடும்பம் ரெண்டா பிரிஞ்சு கிடக்குது. அதுல இரண்டாவது சம்சாரத்து வழி வாரிசுதான் அதர்வா.…

பரோல் படத்தின் திரைவிமர்சனம்

அம்மா மகனின் பாச போராட்டமாக வெளியாகி உள்ள பரோல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல்.…

Operation JuJuPi திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi) அனைவரும் புரிந்துக் கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக, தீபாவளியன்று திரையரங்குகளில்…