Browsing Category
விமர்சனம்
பகலறியான் விமர்சனம்: பகலறியான் ஒரு கதையறியான்
கதையின் நாயகி அக்ஷயா தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள். அவளது காதலன் உல்ப் (வெற்றி) அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறார்.…
சாமானியன் விமர்சனம்: புதுசா வந்திருக்காரு ராமராஜன்
மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவரது நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களது நண்பர் பஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். மறுநாள்,…
PT SIR விமர்சனம்: பாலியல் அத்துமீறலுக்கு காரணம் ஆடை அல்ல… ஆண்கள்
திருமணமாகும் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் கணித்து சொல்லிவிட்டதால், அம்மாவின் பேச்சைக் கேட்டு எந்த வம்புக்கும் செல்லாதவர் ஆதி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில…
‘கன்னி’ விமர்சனம்: பாரம்பரியத்தை காப்பாற்றும் மலைவாழ் வீராங்கனை
மலைகிராமத்தில் வாழும் ஹீரோயின் அஸ்வினி சந்திரசேகரின் குடும்பம் பாரம்பரியமாக மூலிகை வைத்தியத்தை காப்பாற்றி வருகிறது. அதனை திருடி கார்பரேட் கம்பெனி ஒன்று கோடி கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறது. இதற்காக ஒரு கூலி படையை அனுப்புகிறது. அந்த…
குரங்கு பெடல் விமர்சனம்: தமிழ் சினிமாவின் முக்கியமான படம்
1980களில் நடப்பது மாதிரியான கதை. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கத்தேரி என்ற ஊரில் ஐந்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று சிறுவர்கள்…
‘ஒரு நொடி’ விமர்சனம்: தவறான 2 சம்பவங்களும், தரமான விசாரணையும்
மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) 8 லட்ச ரூபாய் கடன் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு ரியல் எஸ்டேட் தாதா வேல ராமமூர்த்தியிடம் இருக்கும் தனது இடத்து பத்திரத்தை…
‘ரத்னம்’ விமர்சனம்: வன்முறை களத்தில் அம்மா பாசம்
தாயில்லாமல் வளரும் பிள்ளை, ரத்னம் (விஷால்) தன்னை ஆதரிக்கும் பன்னீர் செல்வத்தை (சமுத்திரகனி) பாதுகாக்க கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் சிறைக்கு செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார்…
‘ஃபைண்டர்’ விமர்சனம்: சின்ன தவறுகளுடன் சிறப்பான படம்
கிரிமினாலஜி படிக்கும் மாணவர்கள் இணைந்து ‘ஃபைண்டர்’ என்ற அமைப்பை தொடங்குகிறார்கள். குற்றம் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களின் வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து மறு விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்ய வைப்பதுதான் இந்த அமைப்பின்…
‘வல்லவன் வகுத்ததடா விமர்சனம்: புதியவர்களின் புதிய முயற்சி
ஹைபர்லிங் பாணியில் புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம். இரண்டு திருடர்கள், ஆண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கம் ஒரு இளம் பெண், கந்து வெட்டியில் பணம் சம்பாதிக்கும் தாதா, கிடைத்த கேப்பில் எல்லாம் பணம் பறிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி.…
விமர்சனம்: ‘ஆலகாலம்’ விஷமா? அமிர்தமா?
குடியின் தீமையை வலியுறுத்தி இதற்கு முன்பும் பல படங்கள் வந்திருக்கிறது. சமீபத்தில்கூட ‘குடிமகன்’, ‘கிளாஸ்மேட்’ படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் இருந்து மாறுபட்டு தாய்&மகன் உறவின் பின்னணியில் கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெய…