Browsing Category

விமர்சனம்

தரைப்படை: ஆக்ஷன் அதிரடி

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடும் நிறுவனங்கள் பற்றி அடிக்கடி செய்தி தாளில் பார்க்கிறோம். அப்படி ஒரு சம்பவத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதுதான் தரைப்படையின்…

EMI (மாத்தவணை) : தவணையால் தவிக்கும் குடும்பங்கள்

இன்றைய நவீன உலகில் அதிகம் புழங்கும் வார்த்தை, ணிவிமி (மாத்தவணை) . சோப்பு, சீப்பு முதல் சொந்த வீடு வரைக்கும் இந்த தவணை முறை வந்து விட்டது. ஒரு முறை கடன் கொடுத்து விட்டு காலம் முழுவதும் கடனாயாக்கி சந்தோஷத்தை, நிம்மதியை பிடுங்கி கொள்வதே இதன்…

எம்புரான்: உலகத்தின் பாதுகாவலன்

கேரளாவில் மிக மிக நல்ல முதல்வராக, நேர்மையான அரசியல்வாதியாக விளங்கிய பி.கே.ராம்தாஸ் (சச்சின் கெடேக்கர்) இறந்துவிட, மருமகன் பாபி (விவேக் ஓபராய்), ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிறார். அவர் போதை கும்பலுடன் தொர்பு வைத்துக் கொண்டு, தீமையான…

வீர தீர சூரன்: ஆக்ஷன் விருந்து

ரவி (பிருத்விராஜ்) - கண்ணன் (சுராஜ் வெஞ்சரமுடு). இருவரும் ஊரையே நடுங்க வைக்கும் தாதாக்கள். ஒரு பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு இருவரையும் என் கவுண்டரில் போட்டுத்தள்ளுவதெற்கென்றே வருகிறார் எஸ்.பி அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா). ஒரு தாயும்,…

அஸ்திரம்: சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம்

கொடைக்கானல் பகுதியில் இளைஞர்கள் தங்கள் வயிற்றை கொடூரமாக கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கிறார்கள். இந்த தற்கொலை சம்பவத்தை விசாரணை செய்கிறார், போலீஸ் அதிகாரி ஷாம். ஒரு கட்டத்தில் அவருக்கு உதவும் ஒரு கான்ஸ்டபிளே அப்படியான தற்கொலைக்கு முயற்சி…

வருணன்: தண்ணீர் கேன் தாதாயிசம்

திருநெல்வேலியிருந்து சென்னை வந்து ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறார் அண்ணாச்சி. அதே பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரத்துடன் போதை பொருளும் விற்பனை செய்கிறார் சரண்ராஜ் . இருவருக்கும் இடையில் இருக்கும் மோதலில்…

பெருசு: ‘ஏ’ கிளாஸ் படம்

சுனில், வைபவ் ஆகிய இருவரும் ஊர் மக்களின் அன்பையும், மரியாதையும் பெற்ற ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் தந்தை திடீரென இறந்து போகிறார். ஆனால் அவருக்கு இறுதி சடங்கு செய்வதில் ஒரு பெரும் சிக்கல். அவரது ஆண்குறி இயல்பு நிலையில் இல்லை. மிகவும்…

ஸ்வீட் ஹார்ட்: தித்திப்பு

சிறுவயதில் தன் தாய் இன்னொருவனுடன் ஓடிப்போய் விட்டதால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பில் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். குடும்ப வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் கோபிகா ரமேஷ். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, கர்ப்பமாகிறார்…

மாடன் கொடை விழா: கொலையும், குலதெய்வ வழிபாடும்

பல வருடங்களாக நடக்காமல் இருக்கும் மாடசாமி கோவில் கொடை விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் கோகுல் கவுதம். அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது அவர் மீது கொலைப்பழி விழுகிறது. சிறைக்கு செல்லும் நாயகன் தான்…

ராபர்: படமல்ல… பாடம்

'மெட்ரோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது உதவியாளர் எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ள படம். 'மெட்ரோ' படத்தில் செயின் பறிப்பு திருடர்களை பற்றி டீட்டைலாக பேசிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தில் 'ராபர்'கள்…