Browsing Category

செய்திகள்

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ‘லவ் மேரேஜ்’: விக்ரம் பிரபு பாராட்டு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. சண்முக பிரியன் இயக்கி உள்ளார், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ்,…

48 மணி நேரத்தில் தயாரான படம்: நோபிள் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது டெவிலன் என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் திரு ந. ராஜ்குமார் ஆகியோர்…

‘சாருகேசி’க்கு தேசிய விருதுகள் கிடைக்கும்

கமல் நடித்த சத்யா, ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள சுரேஷ் கிருஷ்ணா, தற்போது இயக்கி உள்ள படம் சாருகேசி. இது ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தி வந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமாகும். இதில் நாடகத்தில் நடித்த…

நண்பர்களால் சாத்தியமானது ‘குட் டே’ படம்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

நியூ மங்க் பிக்சர்ஸ் சார்பில், பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நடிக்கும் படம் குட் டே. அறிமுக இயக்குநர் என். அரவிந்தன் இயக்கி உள்ளார். காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் உள்பட பலர்…

‘அஃகேனம்’ என் பொறுப்பை அதிகப்படுத்தி உள்ளது: கீர்த்தி பாண்டியன்

ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண் பாண்டியன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அஃகேனம். அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் சீதா, ஷிவ் பிங்க் ,…

‘மெட்ராஸ் மேட்னி’யின் வெற்றி ட்ரீம் வாரியரால் சாத்தியமானது: இயக்குனர்…

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி தயாரித்து இயக்கி இருந்த படம் 'மெட்ராஸ் மேட்னி'. சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம்…

‘லவ் மேரேஜ்’தான் பெஸ்ட்: விக்ரம் பிரபு

அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி…

‘பறந்து போ’ படத்தில் 20 பாடல்கள்

ஜியோ ஹாட்ஸ்டார் , ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் , செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பறந்து போ'. ராம் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ்,…

தயாரிப்பாளர் அம்பேத்குமாரின் சினிமா காதல் அசாத்தியமானது: அதர்வா புகழாரம்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் 'டி என் ஏ' . அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர்…

‘பிடிஜி யுனிவர்சல்’ நல்ல படங்களை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது: வியூகத்…

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர். வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன்,…