Browsing Category
செய்திகள்
கணவன், மனைவி இயக்கிய 2 பாக படம்
மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கண்நீரா’. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கதிரெவன்…
நன்றி மறவாமல் பத்திரிகையாளர்களுக்கு திருமண விருந்து அளித்த சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அட்லீ இயக்குனராக அறிமுகமான 'ராஜா…
மெட்ராஸ்காரனுக்கு வழிவிட்ட அஜித்துக்கு தயாரிப்பாளர் நன்றி
பிலீஎஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி. ஜெகதீஷ் தயாரித்துள்ள படம் மெட்ராஸ்காரன். ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா…
வேலம்மாள் பள்ளியில் வீதி விருது விழா: 5 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பு
வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12வது வீதி விருதுவிழா நிகழ்வை கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தியது. சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழ்நாட்டின் அனைத்து…
ஆகாஷ் முரளிக்கு நல்ல மாமனார் கிடைத்துள்ளார்: சிவகார்த்திகேயன்
எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் நேசிப்பாயா. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் இது. அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கல் அன்று…
தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வரவேண்டும்: கிச்சா சுதீப் அழைப்பு
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'MAX' . தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 27ம் தேதி வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த…
சிறந்த படைப்பாளிகளை இருக்கும்போதே கொண்டாட வேண்டும்: பாலா பாராட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி…
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும்,…
‘பரோஸ்’ குழந்தை மனதை தட்டி எழுப்பும்: மோகன்லால்
மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி படம் ‘ பரோஸ்’, வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது.
இதில் மோகன்லால் பேசியதாவது: 47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக…
வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் நாளை (டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன்,…
காமெடி கலந்த குணசித்ர வேடங்களில் ஜொலிக்கும் கருணாகரன்
காமெடியும், குணசித்ரமும் இணைந்து நடிக்க ஒரு சில நடிகர்களால்தான் முடியும். அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, பிற்காலத்தில் நாகேஷ் அந்த வரிசையில் தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் கருணாகரன். பல காமெடி நடிகர்கள் களத்தில்…