Browsing Category

செய்திகள்

அஜீத் ரசிகராக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: ‘குட் பேட் அக்லி’ வெற்றி…

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.…

ஆயிரம் பேர் உழைப்பில் அந்தமானில் உருவான ‘ரெட்ரோ’: சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ' ரெட்ரோ' . சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர்…

மீண்டும் வசூலை குவித்து சாதனை படைக்கும் ‘சச்சின்’

சமீப ஆண்டுகளில், கிளாசிக் தமிழ் படங்களை மீண்டும் வெளியிடுவது வேகம் பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடிகிறது. விஜய்யின் 'கில்லி' மறு வெளியீட்டுக்கு பிறகு விஜயின் கிளாசிக்…

வெற்றி தோல்விகளை கடந்து வந்தவன் நான்: ’45’ பட விழாவில் சிவராஜ்குமார்…

எஸ்.பி.சூரஜ் புரொடக்ஷன் சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், தயாராகி வரும் படம் '45'. கன்னட சூப்பர் ஸ்டார், டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, அர்ஜுன் ஜான்யா…

40 ஆண்டுகளில் நான் செய்யாததை ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம் செய்திருக்கிறது:…

ஈ 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பேரன்பும் பெருங்கோபமும். இளையராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை தங்கர் பச்சான் வெளியிடுகிறார். கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றிய சிவப்பிரகாஷ் இந்த…

சினிமா தயாரிப்பில் இறங்கிய ஆருத்ரன் ரியல் எஸ்டேட் நிறுவனம்

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், எஸ். முருகன் தயாரித்துள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…

‘வீர தீர சூரன்’ எனது ரசிகர்களுக்கான படம்: விக்ரம்

ஹெச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வீர தீர சூரன்: பார்ட் 2' . விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

‘டெஸ்ட்’ கதை நயன்தாராவை மனதில் வைத்து எழுதியது; சஷிகாந்த்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சஷிகாந்த். காதலில் சொதப்​புவது எப்படி?, காவியதலைவன், இறுதிச்​சுற்று, விக்​ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தற்போது ' டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறிமுகமாகிறார். மாதவன், சித்​தார்த்,…

‘வருணன்’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்: தயாரிப்பாளர் அன்பு செழியன் வேண்டுகோள்

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் ‘வருணன்'. இதில் நாயகனாக நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த் , நாயகியாக கேப்ரியல்லா ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி உள்ளிட்டோர்…

புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் : ‘ஸ்வீட்ஹார்ட்’ தயாரிப்பாளர் யுவன்…

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள படம் ‘ஸ்வீட்ஹார்ட்’. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி…