மருத்துவரான கணவர் வினய் ராய் கொரோனாவால் இறந்தது விடுகிறார். மகள் ஹீனியாவுக்கு பேய் பிடித்து விடுகிறது, நயன்தாராவுக்கு கொரோனா வந்து விடுகிறது. அப்பா சத்யராஜ் வீட்டக்குள் வர முடியாதவராக இருக்கிறார் இந்த நிலையில் நயன்தரா என்ற செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஏதோ பெருசா செஞ்சிடுவார் போல.. என்று வீண் கற்பனை வேண்டாம். மந்திரவாதி அனுபம் கெரை அழைத்து பேய் ஓட்டுகிறார் அம்புட்டுதான் கதை. நயன்தாராவே நடிச்சிருந்தாலும் படம் ரசிகனோடு கணெக்ட் ஆகணும், ஆகலையே…
ஒரே ஒரு விஷயம் தெரியுது. நயன்தாரா அம்மா கேரக்டருக்கு தயாராகி வருகிறார்.