ஹீரோயின் என்ற பெயரில் டூயட் பாடுவதில் உடன்பாடில்லை: சித்தி இத்னானி

பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம் ரெட்ட தல. மான் கராத்தே, கெத்து படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி…

ஃப்ரேம் & ஃபேம் திரைப்பட விருது விழா : ஜனவரி 20ம் தேதி நடக்கிறது

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் 'டூரிங் டாக்கீஸ்' என்ற யு டியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனல் சார்பில், 2025ம் ஆண்டிற்கான…

நிர்வாகம் பொறுப்பல்ல: ஏமாற்றாதே ஏமாறாதே

சதுரங்க வேட்டை, சூது கவ்வும் பட வரிசையில் மற்றுமொரு படம். கதையின் நாயகன் கார்த்தீஸ்வரன் நான்கு விதமான மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார். பாலியல் ஆர்வத்தால் மொபைலில் சாட் செய்யும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம்…

சம்பள பாக்கி இல்லாமல் படத்தை முடித்தோம்: ரெட் லேபிள் தயாரிப்பாளர், நடிகர் பெருமிதம்

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் 'ரெட் லேபிள்'. கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின்,…

இந்து சனாதன தர்மத்தை பேசும் படம் அகண்டா 2: நந்தமூரி பாலகிருஷ்ணா

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வினில் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது:என் சொந்த…

சாவீ: காணாமல் போன பிணமும், காமெடியும்

சாவு வீடுகளை பின்னணியாக கொண்ட பல காமெடி படங்கள் சமீபத்தில் வெளிவந்தது. அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம் இது. விபத்தில் இறந்து போன ஒருவரின் பிணம் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அசந்து தூங்கிய நேரத்தில் பிணம்…

சாரா: காதலிலும் தாய்மை

பணக்கார குடும்பத்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் சாக்ஷி அகர்வால், உடன் பணியாற்றும் விஜய் விஷ்வாவை காதலிக்கிறார். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்டிட தொழிலாளி செல்லக்குட்டி சாக்ஷியை கடத்திச் செல்கிறார். அவர் கடத்தியது ஏன்?…

‘அகண்டா- 2’ இந்து கலாச்சாரத்தை பேசும் படம் நந்தமூரி பாலகிருஷ்ணா

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படத்தில் வெற்றிக்கு பிறகு “அகண்டா 2: தாண்டவம்”   படம் நாளை வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை வெளிவருகிறது. படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக…

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்

பெருமாள் முருகனின் படைப்புகள் எப்போதுமே கொஞ்சம் காரசாரமானவைதான். அவற்றில் ஒன்றான அவரது பிரபலமான 'கோடித்துணி' என்ற சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். திருநெல்வேலி கிராமங்களுக்கு செல்கிறவர்கள்…

தேர்தலில் போட்டி உறுதி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை: கலப்பை மக்கள் இயக்கத் தலைவர்…

நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற,…