ஆனந்த கண்ணீர் வடித்த ‘பகலறியான்’ ஹீரோயின்

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பகலறிவான்’ வருகிற 24ம்…

திரையில் அல்ல, தரையில் வீரத்தை காட்டுகிறவர்கள்தான் ஹீரோக்கள்: சத்யராஜ் பரபரப்பு பேச்சு

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் தயாரித்துள்ள படம் வெப்பன். குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம். தான்யா ஹோப், வசந்த் ரவி, மைம்கோபி உள்பட பலர்…

கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்: ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும்…

‘எலெக்ஷன்’ பிரச்சார படமல்ல: விஜயகுமார்

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் எலெக்ஷன். மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் கஸ்தர் பி.…

தருண், செஷ்வித்தா: புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘குற்றம் புதிது’

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது " அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண், நாயகியாக…

20 இயக்குனர்கள் கலந்து கொண்ட விழா

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில், அவரது உதவியாளர்கள் சூர்ய கதிர், கார்த்திகேயன் இயக்கும் படம் ஹிட் லிஸ்ட். இதில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக…

தமிழ் தவிர வேறு மொழியில் படம் இயக்க மாட்டேன்: ‘ரசவாதி’ சாந்தகுமார் பேட்டி

மெளனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கி உள்ள படம் 'ரசவாதி: தி அல்கெமிஸ்ட்'. படத்தின் நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளனர். இவர்களுடன்…

நீங்களே தீர்ப்பு எழுதாதீர்கள்: அமீர் ஆவேசம்

தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி உள்ள படம் உயிர் தமிழுக்கு, சாந்தினி ஹீரோயின் இந்த படத்தை வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதன் முன் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன்…

‘சபரி’ விமர்சனம்: பெறாத பிள்ளைக்காக போராடும் தாய்

வரலட்சுமி சித்தி கொடுமையில் வளர்ந்தவர். இதனால் அவருக்கு அன்பான கணவராக கணேஷ் வெங்கட்ராமன் கிடைக்கிறார். ஒரு நாள் கணவனின் தவறான நடத்தையை கண்ணால் பார்க்கும் அவர் கணவரிடமிருந்து பிரிந்து தன் மகளுடன் தனித்து வாழ்கிறார். கஷ்டப்பட்டு வேலை செய்து…

முதல் படத்தில் ஏற்பட்ட வலி நீங்கிவிட்டது: கவின்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஸ்டார். 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கி உள்ளார். கவின், அதிதி பொஹங்கர்…