Author
Super Tamilcinema 742 posts 0 comments
ஹரா விமர்சனம்: மோகன் கம்பேக் எப்படி?
80களில் கொடிகட்டி பறந்த நடிகர்மோகன். வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்டவர்.. சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடித்துள்ள படம் ‘ஹரா’.
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன்…
அஞ்சாமை விமர்சனம்: நீட் தேர்வு கொடுமைகள்
ஏழை விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி லட்சுமி (வாணி போஜன்) மற்றும் மகன் அருந்தவம் (கிருத்தி’ மோகன்) மற்றும் மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகனு’கு மருத்துவராக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது.…
பெற்ற தாயை விட மேலானது பனை: வைரமுத்து பேச்சு
ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி. ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து…
குற்றப்பின்னணி விமர்சனம்: பாலியல் குற்றவாளிகளை பழிவாங்கும் ஹீரோ
ராட்சசன் படத்தில் வில்லனாக மிரட்டிய சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படம். கிடைத்த வேலைகளை செய்து எளிய வாழ்க்கை வாழ்கிறார். பார்க்க அப்பாவியாக இருந்தாலும் திடீரென கொடூர கொலைகளை செய்து அதனை எளிதாக இன்னொருவரை மாட்டி விடுகிறார். அவர் கொலை செய்வது…
விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் பொறுப்புடன் உருவாக்கி உள்ளேன்: மகாராஜா இயக்குனர்…
‘மெரி கிறிஸ்துமஸ்க் படத்திற்கு பிறகு வெளிவரும் விஜய் சேதுபதி படம் ‘மகாராஜாக். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.
இதில் விஜய்சேதுபதியுடன் அனுராக்…
ஹிட் லிஸ்ட் விமர்சனம்: பாஸ் மார்க் வாங்கும் விக்ரமன் மகன்
பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கி…
கருடன் விமர்சனம்: சூரியின் ஆங்காரம்
தேனி அருகில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோவில் நகைகளுடன் சேர்ந்திருக்கிறது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்று தனது மைத்துணர் மைம் கோபியை களத்தில்…
அக்காலி: சகிக்க முடியாத சாத்தான் கதை
இந்த படத்தில் இரண்டு நாசர்கள், ஒருவர் சர்ச் பாதிரியார் நன்மையின் பக்கம் நிற்பவர். மற்றவர் சாத்தான்களின் பக்கம் நிற்பவர். இதனால் சாத்தான்களின் கடவுளான அக்காலிக்கு மனிதர்களை கொன்று படைத்து அதீத சக்தி அடைய நினைக்கிறார். அதை தடுக்க சர்ச்…
புஜ்ஜி விமர்சனம்: ஆட்டை தேடிச் செல்லும் அன்பு
கிராமத்து சிறுமி துர்கா பிற உயிர்களின் மீது நேசம் கொண்டவள். அவள் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டெடுத்து அதற்கு ‘புஜ்ஜி’ என்று பெயரிட்டு அன்போடு வளர்க்கிறாள். ஆனால் அவள் அண்ணன் சரவணன் புஜ்ஜியை ஒரு உணவு பொருளாக பார்க்கிறான். ஒரு முறை அது காணாமல் போக…