Browsing Category
Uncategorized
பிளாக் மெயில்: சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் கிரைம் திரில்லர்
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ள படம். கோவை தொழில் அதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவி பிந்து மாதவி, மகளுடன் ஊட்டி செல்லும்போது எதிரே காரில் வந்த ரமேஷ் திலக் அவர் கார் மீது மோதுகிறார். இதனால்…
டிஎன்ஏ வெற்றியால் உலகில் மகிழ்ச்சியான மனிதன் ஆனேன்: அதர்வா நெகிழ்ச்சி
அம்பேத்குமார் வழங்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த படம் 'டிஎன்ஏ'. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நாயகன், நாயகியாக நடித்தனர். ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.…
நான் சம்பாதித்த காசில் படம் தயாரித்துள்ளேன்: ஜோவிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார், தற்போது மிஸ்ஸஸ் & மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார்…
எமன் கட்டளை: காதல், காமெடி கலாட்டா
புராண கேரக்டர்களுடன் சமூக கேரக்டர்களை இணைத்து உருவாகும் படங்கள் சுவாரஸ்மானவை, எமனுக்கு எமன், அதிசய பிறவி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அப்படியானவை அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம் இது.
இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின்…
ராபர்: படமல்ல… பாடம்
'மெட்ரோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது உதவியாளர் எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ள படம். 'மெட்ரோ' படத்தில் செயின் பறிப்பு திருடர்களை பற்றி டீட்டைலாக பேசிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தில் 'ராபர்'கள்…
படவா: காமெடி கலாட்டாவும், கருத்தும் கலந்த கலவை
கதையின் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும்…
‘காப்பிரைட்’ சட்டம் சொல்வது என்ன? நிபுணர் விளக்கம்
சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பிறகு, காப்பி ரைட் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. இயக்குனர் ஷங்கர்கூட காப்பி ரைட் பிரச்சனையில் சிக்கி அவரது 6 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, தனுஷ் வழக்குகூட காப்பிரைட்…
மெட்ராஸ்காரனுக்கு வழிவிட்ட அஜித்துக்கு தயாரிப்பாளர் நன்றி
பிலீஎஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி. ஜெகதீஷ் தயாரித்துள்ள படம் மெட்ராஸ்காரன். ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா…
மழையில் நனைகிறேன்’: ரஜினி வாழ்த்திய படம்
ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் அன்சன் பால் தமிழில் நடிக்கும் 5வது படம் ‘மழையில் நனைகிறேன்’, அவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இதுவாகும்.
டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்…
தமிழ்நாடு எனது மண், சென்னை எனது ஊர்: அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் நடி’கும் புஷ்பா 2 படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளிவருகிறது. இதை தொடர்ந்து பட’குழுவினர் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையிலும் பிரமாண்டமாக நிகழ்ச்சி நடந்தது.…