இரண்டாவது படத்திலேயே துணிச்சலான நடிப்பு: தர்ஷனாவுக்கு குவியும் பாராட்டு

அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரித்துள்ள படம் 'மருதம்'. வி.கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கதையின் நாயகனாக விதார்த்தும், நாயகியாக தர்ஷனாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா,…

பல்டி: கபடி வீரர்கள்-தாதாக்கள் மோதல்

தமிழ்நாடு, கேரளா எல்லைதான் கதை களம். அந்த பகுதியை செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகிய கந்துவட்டி தாதாக்கள் கூறுபோட்டு ஆள்கிறார்கள். ஒருவரை வீழ்த்தி மற்றவர்கள் அந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இவர்களின்…

குற்றம் தவிர்: சிறிய கலைஞர்களின் பெரிய படம்

விஜய், அஜீத், ரஜினி நடிப்பில் ஒரு படம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு படத்தை சிறிய கலைஞர்கள் இணைந்து தந்திருக்கிறார்கள். நாயகன் ரிஷி ரித்விக்கை ஒரு போலீசாக பார்க்க வேண்டும் என்பதுதான் அக்கா வினோதினியின் ஒரே ஆசை. இதற்கான…

ரைட்: ஒரு காவல் நிலையத்தின் ஒரு நாள் பரபரப்பு

அந்த காவல் நிலையத்திற்கு தன் மகனை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று நுழைகிறார் அருண் பாண்டியன். அவர் முன்னாள் ராணுவ வெடிகுண்டு நிபுணர். அந்த காவல் நிலையத்திற்கு திருமண பத்திரிகை கொடுக்க வருகிறார் நாயகியும் அதே காவல் நிலையத்தின் சப்…

இயக்குனரின் செடியை மரமாக்கி இருக்கிறேன்: ‘இரவின் விழிகள்’ தயாரிப்பாளர்…

மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.…

அந்த 7 நாட்கள்: பேண்டசி காமெடி

நாயகன் ஆதித்யாவிற்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம், டெலஸ்கோப் வழியாக ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு புராதன டெலஸ்கோப் வாங்கி அவர் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் இந்த டெலஸ்கோப்பில் ஒரு மர்மம் இருக்கிறது.அவர் யாரை உற்றுப் பார்க்கிறாரோ…

படையாண்ட மாவீரா: கமர்ஷியல் களத்தில் களமாடிய வீரனின் கதை

முந்திரிகாட்டுப் பகுதியில் சக்தி மிக்க மனிதராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒருங்கிணைத்து உருவாகி உள்ள படம். வ.கவுதமன் இயக்கி, குருவாகவும் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? எப்படி…

கிஸ்: பேண்டசி ரொமான்ஸ்

காதல் என்றாலே கடுப்பாகிறவர், கவின். அவர் கையில் கிடைக்கும் புத்தகம் ஒன்றால் யார் முத்தம் கொடுக்தாலும் அவர்களின் எதிர்காலத்தை சொல்லிவிடும் திறன் வந்து விடுகிறது கவினுக்கு. அந்த புத்தகம் தனக்கு கிடைக்க காரணமான பிரீத்தி அஸ்ராணியை…

ராயல் சல்யூட்: ராணுவ அரசியலை பேசும் துணிச்சலான படைப்பு

சத்தமின்றி வெளியாகும் சில சிறிய படங்கள் ஆச்சர்யங்களை தந்துவிடும். அப்படியான ஒரு படம் இது. பாகிஸ்தான் என்பது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரித்து வைக்கப்பட்ட ஒரு நாடு. அதை பகைநாடாக காட்டிக் கொண்டே இரு நாட்டு…

மிஷ்கின் கொடுத்த தலைப்பு: ‘கிஸ்’ இயக்குனர் தகவல்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நிகழ்வில்…