18வது எடிசன் விருது அறிமுக விழா
தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் எடிசன் விருது வழங்கப்பட்டு வருகிறது. சினிமாவை கண்டுபிடித்த விஞ்சானி தாமஸ் ஆல்வா எடிசன் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் விரைவில் நடக்க…