Browsing Category
Cinema
கதை பிடித்திருந்ததால் தலைப்பை கொடுத்த கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்போது அதே தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் தனது தலைப்பை கொடுத்த பாக்யராஜ் படத்தில் ஒரு முக்கியமான…
‘சரண்டர்’ அரசியல் கிரைம் கதை
'பிக் பாஸ்' தர்ஷன் நடிக்கும் புதிய படம் 'சரண்டர்'பாடினி குமார் என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ளனர். விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். மெய்யேந்திரன்…
தலைவன் தலைவி: குடும்ப கொத்து புரோட்டா
மதுரையில் அசைவ மெஸ் நடத்தி வருகிறது விஜய் சேதுபதியின் குடும்பம். அவரது மனைவி நித்யா மேனன், தாய் தீபா, தந்தை பருத்தி வீரன் சரவணன், மாமனார் செம்பன் வினோத்.
தீராத காதலும், அன்பும் கொண்ட விஜய்சேதுபதி, நித்யாமேனனின் வாழ்க்கையில் அவரை சுற்றி…
ஹரி ஹர வீரமல்லு: பாகுபலி பாணி பிரமாண்டம்
தமிழ் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவர் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள பிரமாண்ட சரித்திர படம். டெல்லியில் ஆண்ட முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப், ஹைதராபாத்தை ஆண்ட நவாப்கள் ஆகியோரை எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை.
வீர மல்லு…
அருண் பிரபுவிற்காக என் வீட்டு கதவுகள் திறந்திருக்கும்: விஜய் ஆண்டனி
அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு தற்போது இயக்கி உள்ள படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பாக மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். திருப்தி…
மஹாவதார்: நரசிம்மா: அனிமேஷன் பிரமாண்டம்
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள அனிமேஷன் திரைப்படமான மஹாஅவதார் நரசிம்மா படம் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வண்ணம் வெளியாகி உள்ளது.
விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களில் ஒன்றா நரசிம்ம அவதாரத்தின் கதை இது.…
மாரீசன்: அமைதியான கதையில் அதிரடியான கண்டன்ட்
‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு பஹத் பாசில் - வடிவேலு , இணைந்துள்ள படம் ‘மாரீசன்’ . அந்த படத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். இந்தப் படத்தில் ஒன்றாக பயணிக்கிறார்கள். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுதீஷ் சங்கர்…
3 நாள் வசூலில் படத்தின் பட்ஜெட்டை திருப்பி கொடுத்த ‘ஜென்ம நட்சத்திரம்’
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே. சுபாஷினி தயாரித்து வெளியிட்ட படம் ‘ஜென்ம நட்சத்திரம்’ . பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மால்வி மல்கோத்ரா நாயகியாக நடித்திருந்தார்.…
‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ படத்தை ஓராண்டாக செதுக்கிய தயாரிப்பாளர்
சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள படம் 'சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்' அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா,…
‘அக்யூஸ்ட்’ பெரிய பட்ஜெட் படம்
ஜேசன் ஸ்டுடியோஸ் , சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் அக்யூஸ்ட். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா,…