Browsing Category

விமர்சனம்

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே: சாகசங்களும் உணர்வுகளும்

முந்தைய பாகம் 'நோ வே ஹோம்' வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’. 'நோ வே ஹோம்' படத்தின் இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம்…

ஜனநாயகன்: விஜய்யின் கடைசி விருந்து செம மாஸ்

50 லட்சம் துப்பாக்கிகளை தமிழகத்திற்கு திருட்டுத்தனமாக கொண்டு வந்து, மக்களிடையேக் கலவரத்தை தூண்டி, அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து ஒரு பெரிய சமூக பேரழிவை உண்டாக்கி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த திட்டமிடும் வில்லன பாபி தியோலின் திட்டத்தை…

தி ஒடிசி: காவிய பிரமாண்டம்

சர்வதேச இலக்கிய உலகில் முக்கியமான படைப்பாக கருதப்படும் ‘ஒடிசி’ காப்பியத்துக்கு திரை வடிவம் கொடுத்துள்ளார் உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். ட்ராஜன் போரில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இத்தாகா நாட்டின் மன்னனான ஒடிசியஸ்…

அருள்வான்: பழங்குடியின சிறுமியின் கல்வி கனவு

மலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகூட செய்து தராமல் அவர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டும் அதிகாரவர்க்கம் காலம் காலமாக தன் திருப்பணியை செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு மலைகிராமத்தில் பிறந்த சிறுமிக்கு…

அன்பே டயானா: மொழி, இனம் கடந்த காதல்

வடசென்னையின் அட்ராக்ஷனான பெரம்பூர்தான் கதை களம். அந்த பகுதியை சேர்ந்த ரிட்டையர்ட் ரெயில்வே எம்ளாய் சேத்தனின் மகன் பாரி இளவழகன். அம்மா ரோஜா கொஞ்சம் ஜாதி பற்று மிக்கவர். தன் ஜாதிதான் தன்னை வாழவைத்ததாக நம்பும் அவர் தன் பிள்ளைகளுக்கு தன்…

லட்சுமி காந்தன் கொலை வழக்கு: தூக்கு தண்டனையும் ஒரு கொலையே

தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று விவாதம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி தீர்வாகும் என்பது தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் கருத்து. பல நாடுகளில் தூக்கு தண்டனையை தடை செய்து விட்டார்கள். இந்தக் கருத்தை…

லவ் ஓ லவ்: காதலனாக காதலி மாறினால்…

வழக்கமான நடுத்தர குடும்பத்து நாயகன் பவிஷ். கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, தோழியாய் ஒரு சகோதரி என எளிய வாழ்க்கை. ஆனால் பவிசுக்கு கண்டிப்பான சிங்கிள் மதரால் வளர்க்கப்பட்ட நாகதுர்கா மீது காதல் வரும்போதுதான் பிரச்சினையும் சேர்ந்து வருகிறது.…

ஐ நோபடி: பணம் பாதாளம் வரை பாயும்

3 பேர் முகமூடி அணிந்து ஒரு தனியார் வங்கியில் 17 கோடி கொள்ளையடிக்கிறார்கள். அங்கிருந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான பிருத்விராஜை பிணை கைதியாக பிடித்துச் செல்கிறார்கள். கொள்ளையர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி கொள்ளையர் மூவருமே மரணம்…

இதயம் முரளி: ஒரு தலை காதலும் புனிதமானது…புனிதமானது…

‘இதயம்’ படத்தில் தன் காதலை சொல்ல முடியாமலேயே போனவர் முரளி. இப்போது அவர் மகன் அதர்வா ஒன்றுக்கு மூவரிடம் காதலை சொல்லாதவராக நடித்திருக்கும் படம் இதயம் முரளி. பெற்றோர் இல்லாத இதயாவுக்கு (அதர்வா), அவருடைய மாமா(நட்டி)தான் உலகமே. அவரை படு…

டார்க்: தமிழில் ஹாலிவுட் பேய் படம்

தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே அது காமெடி படங்களாகிவிட்ட நிலையில் முற்றிலும் பயமுறுத்தி மிரட்டுகிற ஹாலிவுட் பாணியிலான படமாக வந்திருக்கிறது ‘டார்க்’. கே-.பாக்யராஜுக்கு சொந்தமான வீட்டில் 3 இளைஞர்கள் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள்.…