Browsing Category
விமர்சனம்
கட்டா குஸ்தி 2: குதூகலிக்க வைக்கும் குடும்ப குஸ்தி
செல்ல அய்யாவு, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ பெரும் வெற்றி பெற்றது. ஆணாதிக்க மிகுந்த ஒருவனுக்கு அதிரடியான பெண் மனைவியானால் எப்படி இருக்கும் என்ற காண்ட்ராஸ்டான கண்டெண்டில் உருவான படம் அது. இப்போது அதன்…
சிங் கீதம்: சாதனை சங்கீதம்
கமல்ஹாசன் நடித்த ‘ராஜ பார்வை’ ‘பேசும் படம் ‘அபூர்வ சகோதரர்கள் ‘மைக்கேல் மதனகாமராசன் படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். இந்த படங்கள் தனித்துவமானவை, இதில் முக்கியமானது கமல்ஹாசனுடன் இணைந்து இவர் செய்த ‘பேசும் படம்’ என்கிற படம். வசனமே…
அந்தரன்: அதிர வைக்கும் திரில்லர்.
திரில்லர் படங்கள்தான் தற்போது மினிமம் கியாரண்டி படங்கள். அந்த வரிசையில் வந்துள்ள வித்தியாசமான பரபரப்பான படம் இது.
நாயகி இவானாவை திருமணம் செய்ய வரும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் செத்துப்போகிறார்கள். அதற்கு காரணம் என்ன? யார் என்பதுதான்…
மம்பட்டியான் ஸ்டார்ஸ் (வெப் சீரிஸ்): கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்க்கத்…
கிரிக்கெட் விளையாட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் ரத்தத்தோடு கலந்தது. அதனால்தான் அதனை மையப்படுத்தி பல படங்கள், வெப் தொடர்கள் வந்திருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட்டுடன் சென்டிமெண்ட், காமெடி கலந்து வந்துள்ள தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ். ஜீ5…
அங்கீகாரம்: ஏழைகளின் வாழ்வில் விளையாடும் விளையாட்டு அரசியல்
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு துப்புரவு பணியாளரின் மகனான ஒரு தடகள விளையாட்டு வீரன் திறமை, வெற்றிகள் இருந்தும் தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து தனது அங்கீகாரத்திற்காக நடத்தும் சட்டப் போராட்டமே படம்.
சென்னை மாநகராட்சியில் வேலை…
கான் சிட்டி: ஏமாற்றாதே, ஏமாறாதே
ஏமாற்றி பிழைப்பவர்களே... ஏமாந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு காமெடி கதை சொல்லி, ‘ஏமாற்றாதீர்கள், ஏமாறாதீர்கள்’ என்ற மெசேஜும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ்.
ஒருவனை காதலித்து ஏமாந்து, கர்ப்பமாகி தனித்து விடப்பட்ட…
அனந்தன் காடு: ரத்தமும் சதையுமாய் உருவான காடு
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ள அதிரடி ஆக்ஷன் படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆர்யாவிற்கு கிடைத்த மைல்கல்.
'அனந்தன் காடு' 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் ஆரம்பத்திலும் நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, கேரளா,…
பாலன்: தி பாய்: அம்மா சென்டிமெண்டில் ஒரு திரில் அனுபவம்
தன்னை பாதுகாக நடந்த சண்டையில் ஒரு தவறு நடக்க மகளிர் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார் கதை நாயகி கர்ப்பிணி ஃபர்சானா பலத்திங்கல், அங்கு அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். சிறையில் இருந்து விடுதலையாகும் ஃபர்சானா பலத்திங்கல், யாரையும் நம்பாமல் தனது…
எங்கள் தங்கம்: ஜொலிப்பு
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்வர்ணாவும்(சமந்தா), டாக்டர் ஹனியும் (திகந்த்) ஹனியின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கோபத்தில் இருக்கும் குடும்பத்தை அன்பால் வெல்கிறார் சமந்தா. இந்த…
டார்க் ஜெயண்ட்: அமானுஷ்ய மிரட்டல்
கதையின் நாயகன் ஆதர்ஷ், தனது மனைவி ஜோவிதா, தங்கை கீர்த்தியுடன் சென்னையில் வாழ்ந்துவருகிறார். பெரும் கடன் சுமையில் தவித்து வரும் அவருக்கு கிராமத்தில் இருந்து ஒரு நல்ல செய்தி வருகிறது. கிராமத்தில் இருக்கும் தாத்தா தனது சொத்துகளை பேரன்,…