Browsing Category

விமர்சனம்

ட்ரீம் கேர்ள்: கனவும் காதலும்

பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய எம். ஆர் .பாரதி இயக்கியிருக்கும் படம். கதையின் நாயகன் ஜீவா தனது காதலி ஹரிஷ்மிதாவை ரயில் இவற்றில் பறிகொடுக்கிறார். இந்நிலையில், ஒரு படம் இயக்க அவருக்கு ஒரு…

பூக்கி: காதலர்கள் கற்க வேண்டிய பாடம்

இன்றைய காதலே தனி ரகம்தான். டக்கென வெட்டிக் கொள்வார்கள். டக்கென ஒட்டியும் கொள்வார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலா போராட்டம் பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதில் தனி ரகமாக வந்திருக்கும் படம். விஜய் ஆண்டனி இசை அமைத்து, தயாரித்திருப்பது…

மைலாஞ்சி: கவிதையாய் ஒரு காதல்

வைல்டு லைப் போட்டோ கிராபரான சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்) ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு அவர் நாயகி சாருவை (கிரிஷா குரூப்) சந்திக்கிறார். ஊட்டியில் செல்வந்தர் குடும்பத்து பெண்ணாக இருந்தாலும் சித்தியிடம் கொடுமையை அனுபவிக்கும் அவர் சித்தியின்…

ஸ்வீட்டி நாட்டி கிரேசி: ட்ரிபிள் ஏ

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி படங்கள் வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் இது. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை ஜி.ராஜசேகர் இயக்கி உள்ளார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும்…

மை லார்ட்: வலியோரின் ஆணவமும், எளியோரின் பேரன்பும்

ஜோக்கர், குக்கூ என்ற இரண்டு அற்புதமான படங்களை தந்த ராஜு முருகன், அடுத்த இரு படங்களில் தடுமாறிப் போனார். இப்போது ‘மை லார்ட்’ மூலம் பழைய ராஜு முருகனாக திரும்பி வந்திருக்கிறார். கிராமத்து வெள்ளிந்திரி மனுஷன் முத்து சிற்பி (சசிகுமார்).…

வித் லவ்: காதலின் புதிய பார்வை

மனித மனத்தின் மென்மையான பக்கங்களை மட்டும் நிதானமாகத் தொட்டுத் திறக்கும் கதை. கிராஃபிக் டிசைன் வடிவமைப்பாளராக இருக்கிறார் சத்யா (அபிஷன் ஜீவிந்த்). அவருக்குப் பெண் பார்த்து திருமணம் முடிக்க, இணையத் திருமணம் தளம் வழியாக அவனுடைய அக்காவால்…

ஜாக்கி: கெடா சண்டையும், படா கதையும்

மலையாளத்தில் 'மட்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரகபால் தற்போது இயக்கி உள்ள தமிழ் படம் இது. மதுரையில் ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமாக இருக்கிறது. இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு 'ஜாக்கி' என்ற பட்டம் கிடைக்கிறது.…

திரெளபதி: வீரசிம்ம காடவராயரின் வீர வரலாறு

பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் மன்னர்கள் என்றாலோ சேர சோழ பாண்டியர்களோடு முடிந்து விடுகிறது. அதையும் தாண்டி வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மன்னனின் வீரத்தையும், தியாகத்தையும் பேசும் படம். 14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக ஆட்சி…

வங்காள விரிகுடா: தாதாவின் காதல் வாழ்க்கை

ஒரு தாதாவின் வாழ்க்கையில் வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் கதை. அதை ரத்தமும், சதையுமாக சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் கிடக்கிறார்.…

அனந்தா: பாபாவின் மகிமை

புட்டபர்த்தி சாய்பாபா இறைவனின் வடிவமாக வணங்கப்பட்டு வருகிறார். அவர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் பல மகிமைகளை ஏற்படுத்தி உள்ளார். அவர்களில் ஐந்து பேரின் வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார்.…