Browsing Category
விமர்சனம்
மேட் இன் கொரியா: ஜாலி டிரிப்
ஊட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் செண்பாவுக்கு (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற ஆசை. இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு…
வெஞ்சென்ஸ்: அதிகார வேட்டை
இன்றைய அரசியல் நிலவரங்களை, கலவரங்களை கற்பனை நாட்டில் தாறுமாறாக கிழித்து தொங்கவிடும் படம்.
2042ம் ஆண்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட 'தாய்நாடு' மாநிலத்தில் கதை நடக்கிறது. பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாதவர் கதையின் நாயகி வேணி…
காதல் ரீசெட் ரிபீட்: காதலும், தியாகமும்
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் இயக்னர் விஜய், மென்மையான உணர்வுகளை பேசும் அவர் இந்த படத்தில் மென்மையான காதலை பேசி இருக்கிறார். தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகள் அதிதியை (ஜீவா சங்கர்), சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் இசை…
வடம்: சூப்பரான படம்
ஜல்லிக்கட்டு பின்னணியில் ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இது வடஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகி உள்ளது. ஜல்லிகட்டில் காளையர்கள் மாடுகளுடன் யிறூசிஹிவார்கள். ஜல்லி விரட்டில் காளையை துரத்துவார்கள், வட ஜல்லிக்கட்டில் காளையை ஒரு நீண்ட வடத்தில்…
99/66: பெண்ணின் ஆவியும், ஆண்களில் சில பாவிகளும்
தமிழ் சினிமாவில் பேய், ஆவி கதைகளுக்கு பஞ்சமே இல்லை என்றாலும் அவ்வப்போது புதிய கதை களத்தில் சுவாரஸ்மான படங்கள் அமைந்து விடுவதுண்டு. அப்படியான ஒரு படம் இது. கதையின் நாயகி ரச்சிதா மகாலட்சுமி - சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66…
அனாமி: பாவனாவின் மிரட்டல்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் வந்திருக்கிறது. இதில் நாயகியாக நடித்துள்ள பாவனா இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது கூடுதல் தகவல்.
இந்த கதையில் பாவனா ஒரு தடயவியல் நிபுணர். பல கொலைகளை கண்டுபிடிக்கும் அவருக்கு தன்…
முஸ்தபா முஸ்தபா: ஜாலி பாஸ்
'காதல் தேசம்' படத்தில் இடம்பெற்ற முஸ்தபா முஸ்தபா பாடல் இன்றைக்கும் நட்பை போற்றும் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தலைப்பாக கொண்ட இந்த படமும் நட்பை பற்றி பேசுகிறது. ஆனால் கொஞ்சம் கசமுசா விஷயங்களுக்கு அந்த நட்பு பயன்பட்டிருக்கிறது.…
ஓ பட்டர்பிளை: ஓஹோ பட்டர்பிளை
படத்தின் நாயகி கவுரி (நிவேதிதா சதீஷி) புதிதாக திருமணமான தனது கணவன் அர்§னிடம் (அதுல்) தான் படிக்கும் காலத்தில் சூரி (சிபிசந்திரன்) என்பவரை காதலித்ததையும் லிவிங் டு கெதராக வாழ்ந்ததையும், பின்னர் பிரிந்ததையும் சொல்லி விடவேண்டும் என்பதற்காக…
வசூல் மன்னன்: காமெடி மன்னன்
கிராமத்தைச் சேர்ந்த சரவணன்
(சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா), தனது தாய் மாமன் குட்டிப்புலி (சரவண சக்தி)யம் ஊர் முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கி சொகுசாக வாழ்கிறார்கள்.
கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து…
ஆழி: கடலை விட ஆழமான காதல்
தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடுக்கடலில் படமா’கப்பட்டுள்ள ஒரு உணர்வு போராட்ட கதை. மகள் பாசமும், காதலும் மோதும் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது எது என்பதுதான் படம்.
படகு இன்ஜின் மெக்கானிக் மூர்த்தி (சரத்குமார்). கரைக்குத் தெரியாமல்…