Browsing Category
விமர்சனம்
ஜாக்கி: கெடா சண்டையும், படா கதையும்
மலையாளத்தில் 'மட்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரகபால் தற்போது இயக்கி உள்ள தமிழ் படம் இது.
மதுரையில் ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமாக இருக்கிறது. இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு 'ஜாக்கி' என்ற பட்டம் கிடைக்கிறது.…
திரெளபதி: வீரசிம்ம காடவராயரின் வீர வரலாறு
பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் மன்னர்கள் என்றாலோ சேர சோழ பாண்டியர்களோடு முடிந்து விடுகிறது. அதையும் தாண்டி வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மன்னனின் வீரத்தையும், தியாகத்தையும் பேசும் படம்.
14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக ஆட்சி…
வங்காள விரிகுடா: தாதாவின் காதல் வாழ்க்கை
ஒரு தாதாவின் வாழ்க்கையில் வரும் காதலும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் கதை. அதை ரத்தமும், சதையுமாக சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தியார், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் கிடக்கிறார்.…
அனந்தா: பாபாவின் மகிமை
புட்டபர்த்தி சாய்பாபா இறைவனின் வடிவமாக வணங்கப்பட்டு வருகிறார். அவர் தனது பக்தர்களின் வாழ்க்கையில் பல மகிமைகளை ஏற்படுத்தி உள்ளார். அவர்களில் ஐந்து பேரின் வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார்.…
தமிழ் சினிமாவில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல் ராஜா
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி…
ராஜா சாப்: ஹாரர், காமெடி கலாட்டா
தாய், தந்தையை இழந்து பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூதான் உலகம்.கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்
பாட்டியின்…
மார்க்: கொடுக்கலாம் 75 மார்க்
பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் எஸ்.பி. சுதீப் . பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வில்லன்களுக்கு எமன். எதிரிகளை அழிப்பதே இவரது வாழ்க்கை நெறி. பதவி இழக்க இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கும் செய்து முடிக்க வேண்டிய 3 முக்கிய கடமைகள் மார்க்கின்…
அவதார்: ஃபயர் அன்ட் ஆஷ்: உலக பிரமாண்டம்
பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக 3வது முறையாக உலக மனிதர்களோடு போராடுகிற கதை. ஜேக் சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில…
கொம்புசீவி: காமெடி கலந்த ஆக்ஷன் கலாட்டா
1970களில் வைகை அணை கட்டுவதற்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த சில கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த கிராம மக்களின் பின்னணியில் உருவாகி இருக்கும் பீரியட் பிலிம். வெளியேற்றப்பட் கிராம மக்களின் தலைவர் ரொக்கப்புலி (சரத்குமார்).…
நிர்வாகம் பொறுப்பல்ல: ஏமாற்றாதே ஏமாறாதே
சதுரங்க வேட்டை, சூது கவ்வும் பட வரிசையில் மற்றுமொரு படம். கதையின் நாயகன் கார்த்தீஸ்வரன் நான்கு விதமான மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்.
பாலியல் ஆர்வத்தால் மொபைலில் சாட் செய்யும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம்…