Browsing Category

விமர்சனம்

தீயவர் குலை நடுங்க: நல்லவர்களையும் நடுங்க வைக்கும் படம்

சில வருடங்களுக்கு முன்பு சென்னை நகர மக்களை குலை நடுங்க வைத்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கிறது இந்த crime திரில்லர் படம். ஒரே அடுக்கு மாடியில் குடியிருக்கும் ஒரு எழுத்தாளர், ஒரு தொழிலதிபர், இரண்டு செக்யூரிட்டிகள் முகமூடி அணிந்த…

மாஸ்க் : மாஸ்

தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை வாக்காளர்களிடம் சேர்த்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் அரசியல்வாதி கவின். அந்த பணத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணிவிட்டு வெளிநாட்டில் செட்டிலாக நினைக்கிறார் பாலியல் தொழில்…

மிடில் கிளாஸ்: ஆல் கிளாஸ்

இயக்குனர்கள் எழுத்தாளராகும் காலம், அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறார்,எழுத்தாளரும் இயக்குனருமான கிஷோர் முத்துராமலிங்கம். கமெடி நடிகர் மூனீஷ்காந்தை கதை நாயகனாக்கி, மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த விஜயலட்சுமியை கதை…

யெல்லோ: அழகான காதல் பயணம்

பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, அதில் கூடுதலாக இருந்தால் அதுதான் 'யெல்லோ' இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். படத்தின் நாயகி பூர்ணிமா ரவி காதலுடன் பிட்ஸ் பிலானி சென்று படிக்க…

இரவின் விழிகள்: சமாதியாகும் சமூக ஊடகங்கள்

சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதியான யு டியூப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்கிற நிலை இருப்பதால் அதனை பலர் தவறான வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும்,…

கும்கி 2: மனிதனின் அன்பும், யானையின் பேரன்பும்

பிரபு சாலமன் இயக்கத்தில், 13 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கும்கி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது. முதல் பாம் போன்றே யானைக்கும், மனிதனுக்குமான அன்பை பேசுகிற படம் இது. காதல் டூயட் இரண்டும் இன்றி…

மதராஜ் மாஃபியா கேங்: தாதாவின் வாழ்க்கை

டான் தொழிலை கார்பரேட் தொழில்போல நடத்துகிறார் ஆனந்தராஜ். ஏரியா வாரியாக ரவுடிகளை ஏஜெண்டாக வைத்து கொலை தொழிலை குலத் தொழில்போல் செய்து வருகிறார். தனது பண பலம், ஆள் பலத்தை வைத்து தன் மீது வழக்கு பதிவாகதபாறு பார்த்துக் கொள்கிறான். செய்யாத…

காந்தா: வண்ணத்தில், கருப்பு வெள்ளை காலத்து காவியம்

துல்கர் சல்மான் படங்கள் என்றாலே எப்போதுமே ஸ்பெஷல்தான். இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் நடந்தாக சொல்லப்படும் ஒரு கற்பனை கதை என்றாலும், இது நிஜ சம்பவங்களின் தொகுப்பாகும். கருப்பு வெள்ளை காலத்தில்…

தேசிய தலைவர்: இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்

“தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் " என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது தேசியத் தலைவர் ஊமை விழிகள்…

ராம் அப்துல்லா ஆண்டனி: பெரியவர்களுக்கு சிறுவர்கள் நடத்தும் பாடம்

கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த ஆண்டனி (பூவையார்), இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அப்துல்லா (அர்ஜுன்) இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ராம் (அஜய்) மூவருமே பள்ளித் தோழர்கள். மூவரும் சேர்ந்து அமைச்சர் வேல ராமமூர்த்தியின் பேரனை கடத்தி கொடூரமாக கொலை…