Browsing Category

விமர்சனம்

ஆர்யன்: விஷ்ணு விஷாலின் வெற்றிப் பாய்ச்சல்

'ராட்சசன்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். சரியான சமூக அங்கீகாரம் இல்லாததால் விரக்தியடையும் எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), ஒரு முன்னணி தொலைகாட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு…

மெஸன்ஜர்: மெஸன்ஜர் காதலும், காலத்துக்கேற்ற மெசேஜும்

புதிய இளைஞர்கள் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள். மக்களின் தொடர்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட பேஸ்புக் தளத்திலும், காதல், திருமணம், ஆவி என புகுத்தி புதிதாக சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. சென்னையில் வாழும்…

டீசல்: சொல்லப்படாத கதை

1979ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களின் பின்னணயில் உருவாகி உள்ள படம். இந்த குழாய்களில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதா மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அரசின் அடக்குமுறையால் போராட்டம்…

பைசன்: ஜாதி படமல்ல… சாதித்த படம்

தனது முந்தைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும், வாழ்க்கையையும் பேசிய மாரி செல்வராஜ் இந்த படத்தில் அவர்களின் விடுதலைக்கான பங்கு ஆதிக்க சாதியிடமும் இருக்கிறது என்று அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். திருச்செந்தூரில் உள்ள வனத்தி…

டியூட்: தியேட்டருக்குள் தீபாவளி

'கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து ஈவண்ட்…

பூகம்பம்: அண்ணன் தம்பி மோதல்

உருவகேலியால் பாதிக்கப்பட்டு, சிறுவயதிலேயே தந்தை மற்றும் தம்பியை பிரிந்து அமெரிக்காவில் உள்ள அநாதை இல்லத்தில் வளர்கிறார் இஷாக் உசைனி. தனது இந்த நிலைக்கு காரணம் அண்ணனும், தம்பியும்தான் என்று கருதும் அவர் தம்பியையும், தந்தையையும் பழிவாங்க…

வில்: கசப்பான சமூக உண்மைகள்

தந்தையின் மானத்தை காப்பாற்ற தன் மானத்தை விட்டுக் கொடுக்கும் ஒரு மகளின் கதை. கதையின் நாயகி அலக்கியாவும், அவரது தம்பியும் படிப்பில் ஆர்வம் மிக்கவர்கள். அவர்களின் படிப்புக்காக தந்தை ஒருவரிடம் 7 லட்சம் கடன் வாங்குகிறார். அதை திருப்பிக் கொடுக்க…

இறுதிமுயற்சி: கந்துவட்டி கொடுமை

கோவை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் ரஞ்சித் இவரது மனைவி மொகாலி மீனாட்சி இவர்களுக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். இவர்களின் மகனுக்கு இருதயத்தில் உள்ள பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. ராஜப்பா என்ற வட்டி…

காந்தாரா: Chapter -1:பேண்டசி பிரமாண்டம்

‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இந்த மூன்றும் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத அடையாளமாகி விட்டது-. அந்த வரிசையில் வந்திருக்கிறது காந்தாரா&2 .முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு காரணத்தை ஒரு…

பல்டி: கபடி வீரர்கள்-தாதாக்கள் மோதல்

தமிழ்நாடு, கேரளா எல்லைதான் கதை களம். அந்த பகுதியை செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகிய கந்துவட்டி தாதாக்கள் கூறுபோட்டு ஆள்கிறார்கள். ஒருவரை வீழ்த்தி மற்றவர்கள் அந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இவர்களின்…