Browsing Category
விமர்சனம்
தணல்: தர்மத்திற்கும், தர்மத்திற்குமான மோதல்
புதிதாக போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா தனது நண்பர்களான பரணி, சாரா உள்ளிட்ட நண்பர்களுடன் போலீஸ் வேலைக்கு சேரச் செல்கிறார்கள். பணியாற்ற வேண்டிய காவல் நிலையத்தில் இருந்து பணி உத்தரவு வாங்க செல்லும்போது அதை கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் நாளை…
காயல்: கவிதையாய் காதல் கதை
பிரபல எழுத்தாளர் தமயந்தி, எழுதி, இயக்கி இருக்கும் படம். எழுத்தாளரின் படம் என்பதால் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஜாதி வெறியையும், அது நீர்த்து போகும் இடத்தையும் கவிதையாக சொல்லி இருக்கிறார்.
பெரியாரிஸத்தை பின்பற்றும் மலையாள தந்தைக்கும், ஜாதி…
லோகா பார்ட் 1: சந்திரா: உலகத் தரத்திலான சூப்பர் உமன் படம்
லோகா பார்ட் 1: சந்திரா: உலகத் தரத்திலான சூப்பர் உமன் படம்
பெங்களூருவில் நாயகன் சன்னி (நஸ்லென்). வசிக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டுக்கு புதிதாக வரும் சந்திராவை (கல்யாணி பிரியதர்ஷன்) கண்டதுமே காதல் கொள்கிறார். ஆனால் அவர் வழக்கத்துக்கு…
குற்றம் புதிது: புதுவிதமான திரில்லர் அனுபவம்
போலீஸ் உயர் அதிகாரி மதுசூதனன் ராவ் மகள் சேஷ்விதா கனிமொழி கடத்தி, கொல்லப்படுகிறார். கதையின் நாயகன், புட் டெலிவரி பாய் தருண் விஜய் மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரை விசாரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் ராம்ஸ்தான் கொலையாளி என்று…
இந்திரா: திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து
ஒரு சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி வசந்த் ரவி சில காரணங்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால் அளவிற்கு அதிகமாக மது அருந்தும் அவருக்கு பார்வை பறிபோகிறது. இந்த நிலையில் அவரது மனைவி மெஹ்ரின் பிர்சோடா வீட்டிற்குள்…
நாளை நமதே: படமும் நமதே
ஏஐ தொழில்நுட்ப காலத்தில் வந்து நின்றாலும் தமிழ்நாடு இன்னும் ‘ஏய் கீழ் ஜாதி பயலே’ என்கிற மன நிலையில்தான் இருக்கிறது. சில பல திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை அரசு உயர்த்த நினைத்தாலும் அதே அரசின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறவர்கள் அவர்களை…
காத்து வாக்குல ஒரு காதல்: ஆக்ஷன் களத்தில் ஆழமான காதல்
வடசென்னை இளைஞர்களுக்காக உழைத்து வருகிறவர் ஜீவா. அதே பகுதியை சேர்ந்த மேகாவை காதலிக்கிறார். அந்த பகுதியை சேர்ந்த வில்லன் ரத்னா இளைஞர்கள் கையில் கத்தியை கொடுத்து ரவுடிகளாக மாற்றுகிறார். இதனால் ஜீவா ரத்னாவை எதிர்த்து போராடுகிறார். அவரும் மாஸ்…
போகி: கொழுத்த வேண்டியதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது
மலைவாழ் மக்கள் படும் இன்னல்களை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது.
'சென்ட்ரல் ஸ்டேஷன்' என்கிற மலைப் பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக…
சென்னை பைல்ஸ் முதல் பக்கம்: இரண்டாம் பக்கத்திற்கு வெயிட்டிங்
புகழ்பெற்ற கிரைம் நாவலாசிரியரின் மகனான வெற்றி, தனது தந்தையின் வாழ்க்கையை எழுதும் பத்திரிகையாளர் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னை வருகிறார். தந்தையை போல அவர் எழுத்தாளராக இல்லாவிட்டாலும் குற்ற செயல்களின் பின்னணியை கண்டுபிடிப்பதில்…
கிங்டம்: காரம், சுவை நிறைந்த ஆந்திரா மீல்ஸ்
3 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான ‘ஜெர்சி’ படத்தை இயக்கிய கவுதம் தின்னனூர் இயக்கி உள்ள படம். தெலுங்கு டாப் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் கைகோர்த்திருக்கும் படம்.
ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் விஜய் தேவரகொண்டா.…