Browsing Category
விமர்சனம்
ஏன் என்னை ஏதோ செய்தாய்: காதலுக்கு எல்லை இல்லை
ஆர்ப்பாட்டமான அடிதடி படங்களுக்கு மத்தியில் தெளிந்த நீரோடையாய் ஒரு படம் இது. தலைப்பை போலவே கவிதையாய் ஒரு கதை. தனித்து வாழும் படத்தின் நாயகன் அந்தோணிக்கு, விலைமாதுகள்தான் உற்ற துணை. அப்படி அவரிடம் வந்து சேர்கிறவர் மதுமிதா தாஸ். ஆனால்…
ஒன்ஸ்மோர்: காதல், மனைவி, காதலி
வழக்கமான ஒரு காதல் கதையில் சில புதுமையான திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் கலந்து தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். வில்லன் அர்ஜூன் தாஸ் உருக வைக்கும் காதலையும், அதிதி ஷங்கர் அழகையும் கொட்டி ஒன்ஸ் மோர் கேட்க…
ஹாய்: மயிலிறகு
பலமுறை முயன்றும் காதல் கைகூடாத மயில்சாமியும்(கவின்), காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாத தேவயானியும் (நயன்தாரா) சென்னையில் சந்திக்கிறார்கள். முரண்பட்ட கருத்துகளை கொண்ட இருவரும் எப்படி காதல் விழுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பல…
டாக்சிக்: ரத்தம் தெறிக்கும் யுத்தம்
‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கும் அடுத்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. காரணம், முற்றிலும் கமர்ஷியல் வாடையே இல்லாத ஒரு பாதையில் பயணிக்கும் ஒருவர், யஷ் போன்ற ஒரு பான் இந்தியா நடிகரை வைத்து எந்த…
மொத ராத்திரி: காமெடி பட்டாசு, சென்டிமெண்ட் மத்தாப்பு
ஏற்கெனவே காதலில் தோற்ற ரிஷிகாந்திற்கும், அனிஷ்மாவிற்கும் உறவினர்கள் இணைந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் மொத ராத்திரி ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மொத ராத்திரி சமாச்சாரங்கள் நடந்ததா?…
இருமுடிகட்டு: அதிரடி அய்யப்பன்
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு ஐயப்பன் அருளால் அதிரிபுதிரி வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘இருமுடிகட்டு’.
பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி…
பியார் பிரேமா கல்யாணம்: வீட்டோட மாப்பிள்ளை
‘பியார் பிரேமா காதல்க் படத்த்தை இயக்கிய இளன் ஹீரோவாகி இயக்கி இருக்கும் படம். ஆண்டாண்டு காலமாக பெண்கள் மீது திணிக்கப்படும் வீட்டோடு மருகள் கான்செப்டை உடைத்தெறிந்துக்கும் படம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 'பர்ப்பிள் பவி'யும் (சான்வி…
மகுடம்: டபுள் டமாக்கா
விஷால் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் மகுடம். முதல் படமே அதிரிபுதிரி ஆட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்கேற்ப ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கி இருக்கிறார். ஆந்திர கடற்கரையோரத்து பங்கர தாதா லிங்கா (விஷால்). அவரது மனைவி அஞ்சலி. லிங்கா…
விஸ்வநாத் அன்ட் சன்ஸ்: அழகான தாலாட்டு கவிதை
சொந்தமாக விமானம் வைத்திருக்கும் அளவிற்கு பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் ஒரே வாரிசு சஞ்சய் விஸ்வநாத், (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா…
GDN: குடும்பத்தோடு அவசியம் காண வேண்டிய படம்
இந்தியாவின் எடிசன் என்று புகழப்பெற்ற ஜிடி.நாயுடுவின் வரலாற்று திரைப்படம். தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவான சமூக பயோபிக் படம் என்று இதனை குறிப்பிடலாம்.
1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும்…