Browsing Category

செய்திகள்

பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராகிறார்

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில்…

தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பாடகி

சமீபத்தில் மிகவும் பிரபலமான " ஊ அண்டா வா " தெலுங்கு பாடலை பாடிய "இந்ரவதி சௌகான்" தமிழில் " என்ஜாய் " என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். "சங்கு சக்கர கண்ணு" என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார்.…

எல்லாமே ஓசிதான்: நடிகைகளின் மாலத் தீவு ரகசியங்கள்

எல்லா நடிகைகளுமே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாலத்தீவுக்கு ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள். அங்கு சென்று அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தங்களது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடுகிறார்கள். அப்படியென்ன மாலத்தீவு மோகம்…

சந்திரமுகியாக தேறுவாறா கங்கனா?

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில்…

அரசியலில் ஆப்பு வைக்கப்பட்ட காயத்ரி

மார்க்கெட் இழந்த நடிகை காயத்ரி ரகுமாம், நாட்டை காப்பாற்றும் நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். அவரது பணிக்கு பரிசாக தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக…

பெருகும் பேச்சு வியாபாரிகள்

தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் புரமோசன்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வந்து விடுவார்கள். இதனால் அந்த நிகழ்ச்சிக்கு செய்தி மதிப்பு கூடிவிடும். ஆனால் சிறு முதலீட்டில் தயாராகும் படங்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வராததால் சிலரை வலிந்தும்,…

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : துரை சுதாகர்

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துரை சுதாகர்.இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில்…

ஆபாசத்தை அரங்கேற்றும் கீழ்த்தரமான ராம்கோபால் வர்மா

பணத்துக்காக எந்த கீழ்த்தரமான வேலைக்கும் தயங்காதவன் ராம்கோபல் வர்மா என்கிற இயக்குனர். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என ஆபாச படங்களை இயக்கி காசு பார்த்தான். விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.…

மாற்று திறனாளி பாடகிகை கொடுமைப்படுதிய சேடிஸ்ட் கணவர்

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலெட்சுமி. மலையாள படங்களின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் விஜயலெட்சுமி. பிறந்தது கேரள மாநிலம் என்றாலும் 1981ஆம் ஆண்டு முதல் சென்னையில்தான் வசித்து வருகிறார். 2014ம்…

திரைப்படத்துறைக்குள் நுழையும் காவி கூட்டம்

இந்திய திரைப்படத்துறையை காவி மயமாக்கும் அத்தனை முயற்சிகளையும் ஆளும் பா.ஜ.க அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் வருகிற ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா. கடந்த 14 ஆண்டுகளாக சத்தமில்லாமல் இந்த பட விழாவை இந்த…