Browsing Category
செய்திகள்
பேய் பிடித்த நயன்தாரா
மாயா படத்திலிருந்து நயன்தாரா பேய் படங்களை அதிகம் நம்புகிறார். அப்படியான வரிசையில் வருகிறது கணெக்ட் என்கிற படம். மாயா பாணியில் ஹாரர் திகில் படமாக உருவாகி உள்ளது. இதனை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அனுபம் கெர்,…
காப்பிக்கு மேல காப்பி அடிக்கிறாங்கப்பு…
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதி உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல…
ஓடாத படத்துக்கு வெற்றி கொண்டாட்டம்: புத்தி மாறிய விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படம் சமீபத்தில் வெளிவந்தது. தாதாவை பழிவாங்கும் போலீஸ் என்ற பழைய கதையை பழைய காட்சிகளுடன் படமாக்கி இருந்தாரு பொன்ராம். போலீஸ் கேரக்டருக்கான பிட்டே இல்லாமல் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. வெறும் சண்டை காட்சிகளை…
வாரிசு 2வது பாடல் வெளியீடு
காட்டு கத்தலில் புரியாத வார்த்தைகள்.
"பழைய எதிரிகள் உன் ரசிகர் மன்றத்தில்" என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள்
பாபா டீசர்ல புதுசா என்னப்பா இருக்கு
ரஜினி நடித்த பாபா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுசாக்கி வெளியிட இருக்கிறார்கள். தற்போது அதன் டீசரை வெளியி்ட்டுளனர். அதுல புதுசா எதுவும் இல்லையேப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நீ்ங்களும் பாருங்க.
போலி போஸ்டர்கள்
அந்தக் காலத்தில் ஒரு படம் வெளியானால் அந்த படம் 100 நாட்கள் தொடர்ந்து தியேட்டரில் திரையிடப்பட்டால் நூறாவது நாள் விழா கொண்டாடுவார்கள். 25 வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது எந்த படமும் 100 நாள்…
அப்படீன்னா எல்லாமே பொய்யா கோபால்…
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் என் வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணைத்திருக்கும் திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி…
துளியும் சிரிப்பு வராத நாய் சேகர் ட்ரைலர்
வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தில் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது ஆனால் இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சிக்கு கூட துளியும் சிரிப்பு வரவில்லை.
அளவுக்கு அதிகமான மேக்கப்புடன் வடிவேலு வண்ண வண்ண சட்டையில் காட்சி தருகிறார். வடிவேலுக்கு…
ரூட்டை மாற்றிய சசிகுமார்
இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி…