Browsing Category

செய்திகள்

ஹீரோவான டீக்கடைகாரர் மகன்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குமார சம்பவம்' . நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாயல்…

‘குற்றம் புதிது’ சீட்டின் நுனியில் அமர வைக்கும் படம்

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ்,…

‘அக்யூஸ்ட்’ வெற்றி: இனி இடைவெளி இல்லாமல் படங்களில் நடிப்பேன் என்கிறார் உதயா-

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில் உருவான படம் அக்யூஸ்ட். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கி…

‘அட்டக்கத்தி’ மாதிரியான படம் ‘கடுக்கா’: தயாரிப்பாளர் தனஞ்செயன்

மலர் மாரி நிறுவனத்தின் சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரித்துள்ள படம் கடுக்கா. எஸ்.எஸ்.முருகராசு இயக்கி உள்ளார். சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. கெவின் டெகோஸ்டா இசை…

34 வருடத்திற்கு பிறகும் பேசும் படம் ‘கேப்டன் பிரபாகரன்’: ஆர்.கே.செல்வமணி

1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். ஆர்.கே.செல்வமணி இயக்கினார். இப்படத்துக்கு பிறகே விஜயகாந்துக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. விஜயகாந்தின் 100வது படம். முக்கிய வேடங்களில் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர்…

முதல் படத்திற்காக 3 வருடங்கள் தயாரான அறிமுக ஹீரோ

திருவள்ளூரை சேர்ந்த பிரபல டாக்டரின் மகன் தருண் விஜய். இவர் அறிமுகமாகும் படம் 'குற்றம் புதிது'. இதில் அவரது ஜோடியாக சேஷ்மிதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி…

பேய் கதையில் இரண்டு நாயகிகள்

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரிக்கும் படம் 'பேய்கதை'. ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ,…

சொட்டை தலை இயற்கையானது: நிஷாந்த் ரூசோ பேச்சு

ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் ஃபரீத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'சொட்ட சொட்ட நனையுது' . நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி, பிரியங்கா நாயர், ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

வசூலை குவிக்கும் ‘மீஷா’

எம்.சி.ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷா தமிழிலும் வெளியாகி உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'பரியேறும் பெருமாள்', 'சுழல்: தி வோர்டெக்ஸ்' மற்றும் 'விக்ரம்…

உசுரே: உயிரான காதலும், உருக வைக்கும் முடிவும்

1980களில் பாரதிராஜா சொன்ன காதலுக்கு நவீன காலத்து முடிவொன்றை கொடுத்து புதுமையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன் டி கோபால். தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் இருக்கும் சித்தூரில் வசிக்கும் தமிழ் குடும்பம் நாயகன் டீஜய் அருணாசலத்துடையது.…