Browsing Category

செய்திகள்

இந்து சனாதன தர்மத்தை பேசும் படம் அகண்டா 2: நந்தமூரி பாலகிருஷ்ணா

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வினில் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது:என் சொந்த…

‘அகண்டா- 2’ இந்து கலாச்சாரத்தை பேசும் படம் நந்தமூரி பாலகிருஷ்ணா

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படத்தில் வெற்றிக்கு பிறகு “அகண்டா 2: தாண்டவம்”   படம் நாளை வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை வெளிவருகிறது. படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக…

தேர்தலில் போட்டி உறுதி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை: கலப்பை மக்கள் இயக்கத் தலைவர்…

நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற,…

‘ஃபேன்லி’யுடன் அனிருத் இணைய வேண்டும்: சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் வகையில் (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் என்ற பொழுதுபோக்கு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், புல்லேலா கோபிசந்த்,குகேஷ் ஆகியோர் தொடங்கி…

விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறைவு

விஜய் சேதுபதி, சம்யுக்தா, நடிக்கும் படத்தை பூரி ஜெகன்னாத், இயக்குகிறார். சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள்…

நவீன மோசடிகளை பற்றி பேசும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’

ஆர்.கே. ட்ரீம் பேக்டரி சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல' எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கிறார். அவருடன் லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி,…

துரோகிகளை விலக்கி வைத்தால் விஜய் இன்னும் வளர்வார்: கலப்பை மக்கள் இயக்க தலைவர்…

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர், விஜயின் முன்னாள் உதவியாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் பி.டி.செல்வகுமார். தற்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார். இதன்…

தயாரிப்பாளரின் நல்ல மனசுக்கு படம் வெற்றி பெறும்: ‘தீயவர் குலை நடுங்க’ விழாவில்…

ஜி. எஸ். ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள்குமார் தயாரிப்பில், அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. அபிராமி வெங்கடாசலம்,…

மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே கனவு: ரஜினி கிஷன்

மிஷ்ரி எண்டர்பிரைசஸ் ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் “ரஜினி கேங்”. இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார்.…

எல்லாம் சாய்பாபாவால் நடந்தது: ‘அனந்தா’ தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அனந்தா'. புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. ஜெகபதிபாபு, சுகாசினி, மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவா…