Browsing Category
செய்திகள்
சொட்டை தலை இயற்கையானது: நிஷாந்த் ரூசோ பேச்சு
ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் ஃபரீத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'சொட்ட சொட்ட நனையுது' . நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி, பிரியங்கா நாயர், ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
வசூலை குவிக்கும் ‘மீஷா’
எம்.சி.ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷா தமிழிலும் வெளியாகி உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'சுழல்: தி வோர்டெக்ஸ்' மற்றும் 'விக்ரம்…
உசுரே: உயிரான காதலும், உருக வைக்கும் முடிவும்
1980களில் பாரதிராஜா சொன்ன காதலுக்கு நவீன காலத்து முடிவொன்றை கொடுத்து புதுமையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன் டி கோபால்.
தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் இருக்கும் சித்தூரில் வசிக்கும் தமிழ் குடும்பம் நாயகன் டீஜய் அருணாசலத்துடையது.…
‘கிங்டம்’ ரஜினி படம் மாதிரி இருக்கும்: விஜய் தேவரகொண்டா
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" 31ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது, ஸ்ரிகாரா…
சிவகார்த்திகேயனுக்கு பிடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்க .ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் அறிமுக விழா…
கதை பிடித்திருந்ததால் தலைப்பை கொடுத்த கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்போது அதே தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் தனது தலைப்பை கொடுத்த பாக்யராஜ் படத்தில் ஒரு முக்கியமான…
‘சரண்டர்’ அரசியல் கிரைம் கதை
'பிக் பாஸ்' தர்ஷன் நடிக்கும் புதிய படம் 'சரண்டர்'பாடினி குமார் என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ளனர். விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். மெய்யேந்திரன்…
அருண் பிரபுவிற்காக என் வீட்டு கதவுகள் திறந்திருக்கும்: விஜய் ஆண்டனி
அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு தற்போது இயக்கி உள்ள படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பாக மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். திருப்தி…
3 நாள் வசூலில் படத்தின் பட்ஜெட்டை திருப்பி கொடுத்த ‘ஜென்ம நட்சத்திரம்’
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே. சுபாஷினி தயாரித்து வெளியிட்ட படம் ‘ஜென்ம நட்சத்திரம்’ . பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மால்வி மல்கோத்ரா நாயகியாக நடித்திருந்தார்.…
‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ படத்தை ஓராண்டாக செதுக்கிய தயாரிப்பாளர்
சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள படம் 'சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்' அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா,…